By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி ஊழியர் கணவருக்கு அடி உதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊராட்சி ஊழியர் கணவருக்கு அடி உதை
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊராட்சி ஊழியர் கணவருக்கு அடி உதை

Last updated: November 27, 2024 11:45 am
November 27, 2024
72 Views
Share
SHARE

களியக்காவிளை, நவ- 27

 

கிள்ளியூர் தொகுதி மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி அகிலா (40).  ஊராட்சி அலுவலகத்தில் கணக்கராக  பணிபுரிந்து வருகிறார். அதே பகுதி ஓடான் விளையை சேர்ந்தவர் ரவீந்திரன் (59). ஆட்டோ டிரைவர். இவருக்கும் ஜெகனுக்கும் இடையே முன்விரோதம்  இருந்து உள்ளது.

      இந்த நிலையில் நேற்று ஜெகன் அந்த பகுதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ரவீந்திரன் திடீரென ஜெகனை கம்பால் அடித்து, உதைத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஜெகன் அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அகிலா  களியாக்காவிளை  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ரவீந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து வியாபாரிகளின் கூட்டம்
65-ஆவது குடியரசு தின தடகள போட்டிகள்
தமிழ் கவிஞர்கள் தினத்தை முன்னிட்டு மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு மலர் தூவி மரியாதை
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
யாதவ கல்வி நல சங்கத்தின் சார்பில் பொதுத் தேர்வில் வெற்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பட்டாசு தொழிற்சாலைய திடீரென ஆய்வு

November 11, 2024
66 Views
உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை
துவரங்குறிச்சி: பேருந்து மோதி அரசுப் பேருந்து ஓட்டுநர் பலி
இந்தியாவிலேயே 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம்
மக்கள் குறை தீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account