By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை

Last updated: November 24, 2025 3:10 pm
November 24, 2025
51 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 24 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகாபாரத கால தொடர்புடைய பழமை வாய்ந்த உண்ணாமலகடை நாராயணபுரம் மஹாவிஷ்ணு திருக்கோயில் உள்ளது. தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. தினசரி இரண்டு நேர பூஜைகள் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு வழக்கம் போல பூஜைகள் முடிந்து நடையை அடைத்து விட்டு பூசாரி கோப குமார் என்பவர் சென்றார். இன்று காலை கோயிலுக்கு வந்த போது காணிக்கை பெட்டி உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஸ்ரீ காரியம் முத்தமிழ் செல்வனுக்கு தகவல் கொடுக்கவே, அவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடைக்கப்பட்ட உண்டியல் தடயங்களை கைபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கு இரண்டு வருடங்களுக்கு முன் இது போன்று திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலில் இரவு பாதுகாவலர் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே திருட்டு நடக்க காரணம் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
தமிழகத்தில் காவிரி டெல்டா பாலைவனம் ஆகும்; 5.50 கோடி மக்கள் 28 மாவட்ட மக்கள் காவிரி நீரை தான் நம்பி உள்ளனர்: திருப்பூரில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
குமரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வாழ்த்து செய்தி
பேரூராட்சி அலுவலகத்தில் சுற்றி திரிந்த மரநாய்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமதுரைமாவட்டம்

காமராசர் பிறந்த நாள்; தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு பரிசுத்தொகை

October 1, 2024
108 Views
தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
தமிழ்நாடு அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account