By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வாழ்த்து செய்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வாழ்த்து செய்தி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வாழ்த்து செய்தி

Last updated: June 4, 2026 7:06 pm
June 4, 2026
26 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 4 –

தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் மு பிரதாப் வாழ்த்தினார்.

அவர் தமது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: அன்பிற்கினிய மாணவ மாணவியர்களே புதிய கல்வியாண்டின் பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி என்பது உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகப்பெரிய சக்தியாகும். புதிய நம்பிக்கைகள், புதிய இலக்குகள் மற்றும் புதிய சாதனைகளுடன் இந்தக் கல்வியாண்டைத் தொடங்குங்கள். பள்ளிக்கு தவறாமல் வருகை தந்து, ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் சிறந்த கல்வி அடைவுகளையும், நல்ல ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி, கல்வி, விளையாட்டு மற்றும் கலைத் துறைகளில் சிறந்து விளங்கி, உங்கள் பள்ளிக்கும், பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த புதிய கல்வியாண்டு உங்களுக்கு அறிவு, திறன், வெற்றி மற்றும் மகிழ்ச்சியை வழங்கிட எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள். “இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் சிற்பிகள்” என குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் அருகே பல்லடத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!
பழங்குடியினர் நல வாரிய உறுப்பினராக முன்னாள் எம்எல்ஏ
We The Leaders அமைப்பின் சார்பில் மதுரை வைகை ஆற்றில் அண்ணாமலை தலைமையில் தூய்மை பணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆற்றூரில் மாநில விளையாட்டு போட்டி; விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
பர்னிச்சர் ஷோரூம் ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில்

April 14, 2025
69 Views
வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.
செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 52-ம் ஆண்டு தேர் திருவிழா
138 தொழிற்சாலைகளுக்கு சீல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account