By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
இராமநாதபுரம்மாவட்டம்

தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி

Last updated: March 4, 2025 9:34 am
March 4, 2025
51 Views
Share
SHARE

ராமநாதபுரம், மார்ச் 3-

 

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை.  மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை.தேசிய பசுமைப் படை  இராமநாதபுரம் மாவட்டம் ஆகியவை இணைந்து இராமநாதபுரம்  மாவட்டத்தில்  தேசிய பசுமைப் படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி   முஹம்மது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்   நடைபெற்றது. இராமநாதபுரம்   வருவாய் கோட்டாட்சியர்  இராஜ மனோகரன்  நிகழ்ச்சிக்கு தலைமையேற்று கண்காட்சியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

 இராமநாதபுரம்  மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட்  வரவேற்புரை ஆற்றினார். நீடித்த நிலையான வாழ்க்கைமுறைக் கண்காட்சி தொடர்பான செய்திகளை தனது அறிமுக உரையில் பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன்  எடுத்துக் கூறினார்.

இவ்விழாவிற்கு தொடக்கக் கல்வியின் மாவட்டக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் , தனியார் பள்ளிகளின் பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலர் ரவி, முகமது சதக் தஸ்தகிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். சோமசுந்தரம், முகமது சதக் தஸ்தகிர் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் முனைவர். சேகர்,, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கண்காட்சியில் மாணவர்கள் ஆற்றல் சேமிப்பு வழிமுறைகள், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிக்கு மாற்று முறைகள், ஆரோக்கியமான உணவு, கழிவிலிருந்து செல்வம் மற்றும் காலநிலை மாற்றத்தை குறைக்கும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினார்கள். கண்காட்சியின் நடுவர்களாக கமுதி    கல்லூரியின் முதல்வர் முனைவர்.தர்மர் , பேராசிரியர் ராஜேஷ் கண்ணன் , முகமது சதக் தஸ்தகிர் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியை ஆர்த்தி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி  பிரின்ஸ் ஆரோக்கியராஜ் மற்றும் தனியார் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலர்  ரவி   பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் எட்டாயிரம், மூன்றாம் பரிசு  ரூபாய் ஏழாயிரம், ஆறுதல் பரிசு ரூபாய் ஐயாயிரம் என இரண்டு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு  மொத்தம் ரூபாய் 35 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் கண்காட்சி அமைத்த  அனைத்து பள்ளிகளுக்கும் ரூபாய் ஆயிரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய பசுமைப் படையின் சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெர்னாடிட்  மற்றும் பரமக்குடி கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.  செங்குடி பள்ளியின் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாசிரியர் கருணாகரன்  நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா திடீர் ஆய்வு
78 வயது முதியவருக்குசிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை
பெண்கள் வன்கொடுமைச் சட்டம் பாஜக பிரமுகர்
27 ஆண்டுகளுக்கு முன்பு 60 ரூபாய் வழிப்பறி
திண்டுக்கல்லில் தவெக ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

‘யுஜிசி நெட்’ தேர்வுக்கு விண்ணப்பம் தொடங்கியது

October 15, 2025
41 Views
மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்ற டீன்
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு
தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவனுக்கு விருது
பூமிக்கு அடியில் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account