By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விசிக மாவட்ட செயலாளர் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விசிக மாவட்ட செயலாளர் கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

விசிக மாவட்ட செயலாளர் கோரிக்கை

Last updated: January 28, 2025 7:43 pm
January 28, 2025
47 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 26 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள பகவதி அம்மன் ஆலயம், வான்புகழ் கொண்ட வள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம், விவேகானந்தர் பாறை, காந்தி, காமராஜர் மணிமண்டபங்கள் ஆகியவற்றை பார்வையிடுவதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சில விஷயங்கள் உள்ளது.

 

முக்கியமாக இங்குள்ள காட்சி கோபுரம் பகுதியில் இருந்து கடலின் அழகை ரசிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகவும் விருப்பமாக உள்ளனர். இதனருகில்  கட்டண கழிப்பிடம் ஒன்று உள்ளது. இந்த கழிப்பிடத்திலிருந்து வரும் துர்நாற்றதால்  கடற்கரை அழகினை ரசிக்க வருபவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது.  கன்னியாகுமரியில்  சுற்றுலா பயணிகள் அமர்ந்து பார்வையிடும் வகையில், அனைத்து தரப்பினராலும் விரும்பக்கூடிய பகுதியில் இருக்கும் இந்த கழிப்பிடம் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால் ஏற்கனவே இதை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் இதுவரை அதை  அகற்றவில்லை. 

 

இதே கன்னியாகுமரியில் சிறுநீர் கழிப்பிடத்திற்காக வேறு பகுதிகளும் உள்ளது. அவை முறையாக பராமரிப்பு செய்வதால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறும் இல்லை. ஆனால் காட்சி கோபுரம் அருகே இருக்கும் இந்த பகுதியின் அழகியலை  கெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

 

 கடலின் அருகாமையில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவுகள் கடலில் கலப்பதனால் கடல் நீரும் மாசுபடுகிறது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருக்கும்  இந்த கழிப்பிடத்தை இடித்து அகற்ற வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
கிள்ளியூர் திமுக செயலாளருக்கு விருது முதலமைச்சர் வழங்கினார்
காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மூவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை

October 24, 2024
48 Views
சகோதர சகோதரிகளுக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து
குமரி மற்றும் தென் மாவட்ட மீனவர் எதிர்கொள்கிற பிரச்சினைகளை மக்களவையில் முன்வைத்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account