By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
தமிழ்நாடுதிருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

Last updated: February 24, 2026 7:05 pm
February 24, 2026
32 Views
Share
SHARE

திருவண்ணாமலை, பிப். 24 –

திருவண்ணாமலை அடுத்த தண்டரை கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அடுத்த வெறையூர் அருகே உள்ள தண்டரையில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது.

இந்த ரயில்வே தண்டவாளத்தை தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது. இதில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றுச் செல்லும் லாரிகளும் அடங்கும்.
இந்நிலையில் இங்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் நேற்று துவங்கியது. இதைக் கேள்விப்பட்டதும் சுற்றுப்புற பகுதியிலிருந்து பொதுமக்களும், விவசாயிகளும் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தண்டரை ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதிலாக மேம்பாலம் அமைத்திட கோரி மனு அளிக்கப்பட்டது.

ஆனானந்தல், மதுராம்பட்டு, அண்டம்பள்ளம், நாரையூர், இசுக்கழி காட்டேரி, கீழ்கரிப்பூர், ஆண்டியாப்பாளையம், தண்டரை ஆகிய பகுதிகளில் 500 ஏக்கர்களுக்கு மேல் கரும்பு பயிரிடப்படுவதாகவும், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் திருக்கோயிலூர் பண்ணாரி சர்க்கரை ஆலைக்கு லாரிகளில் கரும்பு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை தவறவிட்ட பயணி: ரயில்வே போலீசார் மீட்டுக் கொடுத்தனர்
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கலந்தாய்வு: கலெக்டர் பங்கேற்பு
திருச்சி குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்: போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு
திருச்சியில் விஜய்க்கு சிலை வைத்து வழிபாடு
விஐபி புதிய மூன்று ரக பைகள் (பிரிஃப்கேஸ்) தயாரிப்பு அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்

August 7, 2025
62 Views
அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
இளையான்குடி அருள்மிகு ஸ்ரீ தடியார் உடையார் அய்யனார் கோவில் விழா
திருச்சி சிவா நிதானமாக பேசயிருக்க வேண்டும் – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலோமன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account