By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கலந்தாய்வு: கலெக்டர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கலந்தாய்வு: கலெக்டர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கலந்தாய்வு: கலெக்டர் பங்கேற்பு

Last updated: February 20, 2026 6:32 pm
February 20, 2026
33 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 20 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் 10, 12-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வு குறித்து ஒருங்கிணைப்பு குழுவினருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கலந்தாய்வு மேற்கொண்டு கூறியதாவது: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மார்ச் – 2026 அரசுப் பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்பிற்கு 02.03.2026 முதல் 26.03.2026 வரையிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 13.03.2026 முதல் 06.04.2026 வரையிலும் மற்றும் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு 03.03.2026 முதல் 27.03.2026 வரை நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 50 தேர்வு மையங்களிலும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களிலும் நடைபெறவுள்ளது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 5736 மாணவர்களும் 5487 மாணவிகளும் மொத்தம் 11,220 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 5761 மாணவர்களும் 5052 மாணவியர்களும் மொத்தம் 22,033 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் திருத்துவபுரம், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நாகர்கோவில், புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 12ம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

12ம் வகுப்பிற்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களாக மார்த்தாண்டம், அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம் செயல்படும். மேற்கண்ட வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 22 வழித்தடங்கள் மூலம் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு வினாத்தாள்கள் எடுத்துச்செல்லப்படும். 11ம் வகுப்பிற்கான தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு 03.03.2026 முதல் 27.03.2026 வரை நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 67 தேர்வு மையங்களிலும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 50 தேர்வு மையங்களிலும் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 5380 மாணவர்களும் 5438 மாணவிகளும் மொத்தம் 10818 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 5267 மாணவர்களும் 5381 மாணவியர்களும் மொத்தம் 10648 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் கருங்கல், பெத்லெகேம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நாகர்கோவில், கார்மல் மேல்நிலைப்பள்ளி ஆகியவை விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பிற்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களாக மார்த்தாண்டம், அரசு (பெ) மேல்நிலைப்பள்ளி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம் செயல்படும். மேற்கண்ட வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 25 வழித்தடங்கள் மூலம் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு வினாத்தாள்கள் எடுத்துச்செல்லப்படும். இத்தேர்வுகள் எவ்வித புகாருமின்றி சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், காவல்துறை, மின்சாரவாரியம், போக்குவரத்து, சுகாதாரம், நாகர்கோவில் மாநகராட்சி சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறையில் விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமியும் உயிரிழப்பு
திருவட்டாறில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வில் சிக்கிய உணவகங்கள்
தக்கலையில் ஆலய விழாவில் மின்விளக்குகள் திருடியவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

ஸ்ட்ராபெர்ரி சாகுபடியாளர்கள் கவலை.

March 19, 2025
27 Views
PRECISIONபேட்மின்ஷன் & ஃபிட்னஸ் சென்டர் திறப்பு விழா
5000 பெண்கள் கலந்து கொண்ட 27 – ஆம் ஆண்டு
இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 37-ம் ஆண்டு நினைவு நாள்
தக்கலையில் கோவில் நிலத்தை மீட்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account