By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவுக்கு யானை ஏற்பாடு செய்த கிராம மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவுக்கு யானை ஏற்பாடு செய்த கிராம மக்கள்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவுக்கு யானை ஏற்பாடு செய்த கிராம மக்கள்

Last updated: September 20, 2025 8:37 pm
September 20, 2025
42 Views
Share
SHARE

கன்னியாகுமரி, செப். 20 –

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் நடத்த கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவில் உள்ள கிணற்றிலிருந்து வெள்ளி குடத்தில் தண்ணீர் எடுத்து நெற்றி பட்டம் அணிவித்து, அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து அர்ச்சகர் பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருவார். ஆனால் குமரி அம்மன் கோவிலில் கடந்த சில ஆண்டுகளாக யானை ஊர்வலம் இல்லை. இதனால் அந்தப் பகுதியை சேர்ந்த 48 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் இந்து அமைப்புகள் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரியில் போராட்டம் நடத்தினார்கள்.

இதை அடுத்து இந்த ஆண்டு கடந்த மே மாதம் நடந்த வைகாசி விசாகத் திருவிழாவின் போது தனி நபரின் நன்கொடையின் மூலம் வனத்துறை அனுமதி பெற்று யானை பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகிற 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நடக்கும் நவராத்திரி திருவிழாவின் போது, பாரம்பரிய முறைப்படி 10 நாட்கள் அம்மனுக்கு அபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து வருவதற்கு யானை பயன்படுத்த கன்னியாகுமரி பகுதியில் உள்ள 48 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவுக்கு வரும் யானைகளை கன்னியாகுமரி விவேகானந்த புரம் சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவில் வளாகத்தில் நிறுத்தி வைத்து பராமரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் யானைகள் பாதுகாப்பு குறித்து வனத்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வனத்துறையினர் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவிற்கு 10 நாட்களும் யானை மூலம் புனித நீர் எடுத்து வரப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
திற்பரப்பு அருவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; வங்கி ஊழியர் கைது
அழிக்கால் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம்
நாகர்கோவிலில் வீட்டில் 137 பவுன் நகை மாயம்: 3 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை
காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் நடக்கும் அராஜகம்.

September 9, 2024
46 Views
தலக்குளம்: விஷ பூச்சி கடித்து தொழிலாளி பலி
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
போதையில் வாலிபர் குத்தி கொலை; நண்பர் கைது
திமுக அலுவலகம் எதிரில்தெருமுனை பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account