By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து மையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து மையம்
கனஂனியாகுமரி

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து மையம்

Last updated: March 27, 2025 9:48 am
March 27, 2025
235 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 27

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஸ்டாலின் பொதுமக்களின் மனுக்கள் மீதான விரைவான நடவடிக்கை மற்றும் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்கு மற்றும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் தினமும் பொதுமக்களின் புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாக பகல் பன்னிரண்டு மணி முதல் இரண்டு மணி வரை பெற்றும், 8122223319 என்ற எண் மூலம் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை நேரடியாக பெற்றும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள Public Feedback Centre இன் செயல்பாட்டினை தொடங்கி வைத்து பொதுமக்களின் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணையின் திருப்தியை கேட்டறிந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இந்த Public Feedback Centre புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 7708239100, 6385211224 எண்களின் மூலம் இந்த Feedback Centre-இல் இருந்து பொதுமக்களின் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை குறித்த கருத்துக்கள் கேட்கப்படும். பொதுமக்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் மனுக்கள் மீதான விசாரணை கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். பொதுமக்கள் 7708239100 என்ற எண்ணிற்கு whatsapp-பிலும் தங்களது தகவல்களை அனுப்ப இயலும்.

மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை எத்தனை நாட்களில் தொடங்குகிறது, விசாரணையின் முடிவு, விசாரணையானது தகுந்த சட்ட வழிமுறைகளை பின்பற்றி நடந்துள்ளதா என்பதை பற்றி மனுதாரரிடம் கருத்து கேட்கப்பட்டு விசாரணையில் திருப்தி இல்லை எனில் மற்றொரு விசாரணை அதிகாரியை வைத்து மறு விசாரணைக்கு உத்தரவிடப்படும். மேலும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மற்றும் போதை பொருட்கள் தொடர்பான தகவல்களை இந்த எண்களில் பகிர்ந்து கொள்ளலாம். பொதுமக்களின் பெயர், விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
மேலும் காவலர்கள் குறைகளை பகிர்ந்துகொள்ள செல்போன் எண் அறிமுகம் செய்யப்பட்டு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குறைகளை தினமும் காலை 11.00 மணிக்கு நேரடியாக கேட்டு வருகிறார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்திக்க இயலாமல் தூரமான பணியிடங்களில் பணிபுரியும் காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி செல்போன் எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம். மேலும் இதற்கு மாவட்ட காவல்துறை தனியாக ஒரு செல்போன் எண்ணை (7540004651) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதியையும் காவலர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.
இந்த பப்ளிக் பீட்பேக் சென்டர் ஆனது 24 மணி நேரமும் செயல்படும். மாவட்ட பொதுமக்களின் காவல்துறை தொடர்பு மற்றும் பொதுமக்களின் குறைகளை களைவதற்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்
அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க கூட்டம்
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கூலித் தொழிலாளி விஷம்அருந்தி சாவு
பனை மரங்கள் வெட்டி திருடியதாக பூதப்பாண்டி போலீசில் புகார்
காஷ்மீர்- கன்னியாகுமரி ஆன்மீக புனித பயணம் கன்னியாகுமரியில் நிறைவு : தளவாய் சுந்தரம் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி திருமண விழாவிற்கு வருகை தரும் தேமுதிக கழக பொருளாளர் L.K..சுதீஷ்

May 27, 2025
41 Views
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசு ஏற்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்
கோவிலில் காப்புக் கட்டிக் கொண்ட பக்தர்கள்
ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account