By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்
கனஂனியாகுமரிமாவட்டம்

டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்

Last updated: November 11, 2024 11:38 am
November 11, 2024
82 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 11

 

 கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

அஞ்சல் துறையின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைக்கவும், தேசிய அளவிலான Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியினை ஊக்குவிக்கவும் இந்திய அஞ்சல் துறை மகளிர் இருசக்கர பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இப்பேரணியானது பெங்களூருவில் தொடங்கி கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தபால் வட்டங்கள் வழியாக புதுச்சேரி, இராமேஸ்வரம், கன்னியாகுமரி, மூணாறு, மைசூரு வழியாக செல்லும். இதில் தபால் துறை இயக்குனர் மற்றும் 13 இருசக்கர வாகன ஓட்டிகள் குழுவாக பங்கேற்கின்றனர். இதற்கான அறிவிப்பினை தகவல் தொடர்பு அமைச்சகம், தபால் துறை, புது தில்லி வெளியிட்டுள்ளது.

 

இப்பேரணி 13.11.2024 அன்று (பிற்பகல்) கன்னியாகுமரிக்கு வந்து சேரும். கன்னியாகுமரி கடற்கரை சாலையில்  பாரம்பரிய செண்ட மேளத்துடன் இவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மாணவர்களின் டாய் ஆகர் கடிதம் எழுதும் போட்டி மற்றும் மைதான அளவிலான கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மூத்த குடிமக்கள், அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் உடனான சந்திப்பும் இடம்பெற உள்ளது. பின்னர் தபால் துறை ஊழியர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர். அதன் பின்னர் இந்தக் குழு கன்னியாகுமரியில் இருந்து 14.11.2024 (காலை) மூணாறு நோக்கி புறப்படும்.

 

நடப்பு ஆண்டிற்கான தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியானது “எழுதுவதில் மகிழ்ச்சி: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்” (The Joy of Writing: Importance of Letters in a Digital age) என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கான காலம் வரும் டிசம்பர் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் உள்நாட்டு கடித பிரிவில் (Inland Letter Card) 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் (Envelope) 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கையெழுத்தினால் எழுதி ‘முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை – 600002’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பெயர் மற்றும் இருப்பிட முகவரியுடன் “01.01.2024 அன்று 18 வயது நிறைவு பெற்றவன் / நிறைவு பெறாதவன்” என்ற வயது சான்று கடிதத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். இப்போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 25000/-, இரண்டாம் பரிசு ரூ. 10000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 5000/- வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 50000/-, இரண்டாம் பரிசு ரூ. 25000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 10000/- வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்ட வேளாண்மையில் எல்நினோவால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை
உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை
அஞ்சலக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாவட்டம். சிறப்பு வருவாய் அலுவலராக

August 20, 2024
127 Views
தேசிய அளவிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி ஆசிரியை சாதனை
மாணவர்களுக்கு”வழிகாட்டும் பயிற்சி!”
இளம் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு
அருமனை அருகே மது போதையில் காருக்குள் தூங்கியவாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account