By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு

Last updated: September 9, 2024 1:05 pm
September 9, 2024
93 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 7

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவின் பேரில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மீன் சந்தைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அழகப்பபுரம், கொட்டாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  குமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  கொட்டாரம்  பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரி சக்தி முருகன் தலைமையில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு அந்த மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் கீழே கொட்டி அழித்தனர். அதேபோல் நாகர்கோவில் பகுதியில் நடை பெற்ற சோதனையின் போது கெட்டுப்போன 210 கிலோ மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உணவு பாதுகாப்புத் துறையினரால்  அழிக்கப்பட்டது. மேலும் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா
நிதியில்எட்டுகூட்டு தேரிவிளையில் ரூ.8 லட்சத்தில் மேற்கூரை
கோட்டார் சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா.
பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள்
குலசை முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

வீறுகவியரசர் முடியரசனார் வெள்ளணி விழா விளையாட்டுப் போட்டிகள்

October 7, 2025
26 Views
தேனி மாவட்டம் பள்ளி மாணவர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்
நாகர்கோவிலில் தொடர் மழையால் சாலையில் திடீர் பள்ளங்கள்
மாவட்ட செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account