By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசு ரசாயன உர விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளர் அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மத்திய அரசு ரசாயன உர விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளர் அறிக்கை
தமிழ்நாடுதருமபுரி

மத்திய அரசு ரசாயன உர விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளர் அறிக்கை

Last updated: June 1, 2026 6:22 pm
June 1, 2026
4 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 01 –

தருமபுரி மாவட்ட ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்ட குழு சார்பில் விவசாயிகளை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ரசாயன உர விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஜெ.பிரதாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்திய விவசாயிகள் ரசாயன உரம் இன்றி அதிக மகசூல் பெற முடியாத நிலையில் உர விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளதால் பெரும் பாதிப்படையும் விவசாயத்துறை. ஏற்கனவே பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வு இதனை தாங்கி கொள்ளதா நிலையில் இருந்து வரும் நிலையில் உர விலை உயர்வு, அனைத்து பயிர்களுக்கும் அடி உரமாக பயன்படுத்தும் காம்ப்ளக்ஸ் 40 கிலோ மூட்டை ரூ. 660 விலை உயர்வு, பூட்டான் ரூ 400 விலை உயர்வு, பாக்டம்பாஸ் ரூ400 விலை உயர்வு, அமோனியா சல்பேட், சூப்பர் பாஸ்பேட்க்கு தலா ரூ 200 விலை உயர்வு என்பது விவசாயம் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆகவே ஒன்றிய பாஜக அரசு இந்த விலை உயர்வை கைவிட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தை திருமணம் செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
கோவையில் ஹர்ஷினி ஜுவல்லர்ஸ் நகை கடை திறப்பு விழா
காமராஜர் குறித்து அவதூறு; முக்தர் அகமத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
குமரியில் தாயுமானவர் திட்டத்தில் வீடு வீடாக பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம்
தக்கலையில் 17 கார்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

முன்னாள் ராணுவ மாற்றுத் திறனாளிகள் மூன்று நபருக்கு இலவச மூன்று சக்கர வாகனம் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

August 11, 2025
30 Views
11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி
ராகவேந்திரா சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ஜெகதேவி மாணவி ஹேமாவதி 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று சாதனை
தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account