By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

Last updated: May 21, 2025 1:10 pm
May 21, 2025
51 Views
Share
SHARE

ஈரோடு மே 18
தமிழ் நாட்டில் நடைபெற்ற 10 ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாநில அளவிலான ஒட்டு மொத்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 96 சதவீதம் தேர்ச்சி பெற்று பதினொன்றாம் இடம் பெற்றுள்ளது. மாநில அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 94.15 சதவீதம் தேர்ச்சி பெற்று பதினொன்றாம் இடம் பெற்றுள்ளது.
10 ம் வகுப்பு தேர்வு எழுதிய 12065 மாணவியர்களில் 11769 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12081 மாணவர்கள் தேர்வெழுதியதில் 11412 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் கடந்த 2023– 2024ஆம் கல்வியாண்டில் பெற்ற தேர்ச்சி சதவீதம் 95.08 சதவீதம் .2024– 20250 ம் கல்வியாண்டில் பெற்ற தேர்ச்சி சதவீதம் 96 சதவீதம் .கடந்த ஆண்டினை ஒப்பிடும் போது இந்த ஆண்டு கூடுதலாக 0.92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 168 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. அதில் 66 அரசுப் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சியையும் பெற்றுள்ளன. 1054 மாணவர்கள் பாடங்களில் முழு மதிப்பெண்கள் (100) பெற்றுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கொங்கு வேளாளர் கல்வி நிறுவன அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ரூ. 5 கோடி கல்வி ஊக்கத்தொகை
சென்னிமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
ஜனநாயகக் கடமையினை ஆற்றினார்
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை யொட்டி ஈரோடு மாநகர மாவட்டம் அ தி மு க அலுவலகத்தில் ரத்த தான முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி

May 9, 2026
33 Views
பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்கான சிறப்பு பூஜை
காளையார் கோவில் வட்ட அளவில் ரூ.01.80 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
கொல்லங்கோடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
சுதந்திர போராட்ட தியாகி பொல்லான் நினைவு நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account