By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் – அரசு பஸ் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் – அரசு பஸ் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் – அரசு பஸ் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

Last updated: January 16, 2026 4:43 pm
January 16, 2026
23 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, ஜன. 16 –

ஆரல்வாய்மொழி வடக்கூர், கீழத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (35) கட்டிடத் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சுரேஷ் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தோவாளைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆரல்வாய்மொழிக்கு திரும்பி வரும்போது கணேசபுரம் பகுதியில் வைத்து நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் வேல்முருகன், சுரேஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள்.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். செல்லும் வழியிலே வேல்முருகன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுரேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இதை அடுத்து அரசு பஸ் டிரைவர் செல்வன்ஸ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான வேல்முருகனுக்கு கோகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை
இராஜாவூர் அதிதுதர் புனித மிக்கேல் திருத்தல கொடியேற்றம்
எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
தமிழநாடு நடை பாதை வியாபாரிகள் சங்க கலந்தாய்வு கூட்டம்
புதுக்கடையில் மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

வக்பு ஒழிப்பு சட்டத்தை திரும்ப பெற தமுமுக

April 7, 2025
37 Views
அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை
மின்னொளி கைப்பந்து விஜய்வசந்த் எம்பி
மாநகராட்சியுடன் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை இணைக்க எதிர்ப்பு
மக்கள் படை சார்பில் இரத்தம் தானம் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account