By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி
கனஂனியாகுமரி

கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி

Last updated: March 21, 2025 10:23 am
March 21, 2025
64 Views
Share
SHARE

திங்கள்சந்தை ,மார் – 21

இரணியல் ரயில் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையம் ஆகும். இந்த நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக மங்களூர் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 4 .55 மணிக்கு ரயில் நிலையம் வந்தது. 5 நிமிடம் பயணிகளை ஏற்றிவிட்டு ஐந்து மனைவி ரயில் புறப்பட்டது. ரயில் மெதுவாக புறப்பட்டு பிளாட்பாரம் முடிவடையும் பகுதியில் சென்றபோது தண்டவாளத்தில் கற்கள் இருப்பதை ரயிலின் லோகோ பைலட் கவனித்தார்.
உடனடியாக அவர் ரயிலை நிறுத்தி விட்டார். இதை அடுத்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த நான்கு சிறிய கற்களை அகற்றினார்கள். பின்னர் அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றது.
இந்த பரசுராம் இந்த ரயிலுக்கு முன்பு அதிகாலை சுமார் 1.45 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக பிலாஸ்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் இந்த தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளது. இதனால் இந்த நாசவேலை அதிகாலை 1. 45 மணிக்கு பிறகு தான் நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
இந்த சம்பவ குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அருமனை அருகே மது போதையில் காருக்குள் தூங்கியவாலிபர் கைது
அரசு பள்ளியில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை தூதுவர்களாக நியமிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா; தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வழங்கினார்
குமரி பாலனின் 31வது நினைவு தினம்
ஹெச். வசந்தகுமார் 75-வது பிறந்த தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயருக்கு “ஹோலிகிராஸ் கல்லூரி பெண்கள் விருது”

March 4, 2026
66 Views
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக தலைவர் என்.குமரேசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பொறுப்பாளர்கள் கூட்டம்
குடியரசு தின விழா கொண்டாட்டம்
கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account