By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் தலைவர் சகாயராஜ், மாரடைப்பால் மரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முன்னாள் தலைவர் சகாயராஜ், மாரடைப்பால் மரணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

முன்னாள் தலைவர் சகாயராஜ், மாரடைப்பால் மரணம்

Last updated: December 17, 2024 1:00 pm
December 17, 2024
40 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 17

 

நாகர்கோவில் தொகுதி அதிமுக பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை சங்க தலைவருமான சகாயராஜ்  (16.12.2024) உடல் நலக்குறைவால் காலமானார்.

நேற்று சென்னையில் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நடந்த கழகப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட சகாயராஜ் கூட்டம் முடிந்ததும் ஓய்வெடுத்து விட்டு இரவு ஊர் திரும்பி வர இருந்த நிலையில் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மராடைப்பால் காலமான சகாய ராஜ் உடலுக்கு  சென்னை மருத்துவமனையில்  அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான  தளவாய் சுந்தரம்,  முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க அமைப்பு செயலாளருமான கே டி பச்சைமால் மற்றும் கட்சியினர் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இவர் நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது   இரண்டு முறை13 வது வார்டு மக்களால் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக மக்கள் பணி செய்தவர். மேலும் பெரிய ராசிங்கன் தெரு கைத்தறி கூட்டுறவு நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர் ஆவார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளின் போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில், சர்ச், மசூதி ஆகியவற்றில்  சிறப்பு வழிபாடு செய்து புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாசியாக வலம் வந்தவர் ஆவார். பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தாலும் பொதுமக்களின் தேவைகளுக்காக நேரம் காலம் பார்க்காமல் கட்சி பாகுபாடு இன்றி செயலாற்றி வந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. வடசேரி பகுதியில் எம்.ஜி.ஆருக்கு  சிலை வைக்கும் போது அதற்காக முயற்சி எடுத்த தலைவர்களுடன் தோள் கொடுத்து அனைத்து விதமான உதவிகளையும் செய்தவர். குமரி மாவட்ட அதிமுகவினரின் போற்றுதலுக்கும்  மரியாதைக்கும் உரியவராக விளங்கிய சிறப்பும் இவருக்கு உண்டு. இந்நிலையில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில்

அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கு  ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சட்டவிரோத போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ சார்பில்
முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தர்ணா
குமரி மாவட்டம் சாமிதோப்பு தலைமை பதியில்
100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகபாலஸ்தீன மக்களோடு நாங்கள்

June 2, 2024
97 Views
கோவை கொடிசியா மைதானத்தில் சிஸ்கா மாரத்தான்
நாகர்கோவிலில் பிரபல ரவுடி தூக்கு போட்டு தற்கொலை
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு 3 வழித்தடங்களில் பஸ் வசதி
காத்திருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account