By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே இருசக்கர வாகனம்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் அருகே இருசக்கர வாகனம்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே இருசக்கர வாகனம்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

Last updated: July 9, 2025 3:46 pm
July 9, 2025
52 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 09 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தி. புதுப்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் தர்மதுரை(22), விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் மகன் சங்கர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் இளந்துறை கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை பார்த்துவிட்டு பின்னர் வீடு திரும்பினார். அப்போது திருக்கோவிலூரில் இருந்து பெரியசெவலை நோக்கி வந்த வேன் பெண்ணைவளம் அருகே இருசக்கர வாகனம் மீது மோதி இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் தர்மதுரை இறந்து விட்டதாக கூறினர். மேலும் சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலத்திற்கு சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி விவசாயி பலி
திருவெண்ணெய்நல்லூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளராக சடகோபன் நியமனம்
திருவெண்ணெய்நல்லூரில் வாலிபர் மர்மான முறையில் இறப்பு: போலீசார் விசாரணை
திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 பவுண் நகை திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

அம்மையப்பன் முதியோர் இல்லத்திற்கு பாராட்டு

May 16, 2024
139 Views
பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடி அவர்களின் 74 வது பிறந்தநாள் விழா
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
இளையான்குடி சாலை கல்குளம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புறவழிச்சாலை பகுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account