By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முகத்தைப் பார்த்து ஓட்டு போட எந்த தலைவர்களும் இல்லை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > முகத்தைப் பார்த்து ஓட்டு போட எந்த தலைவர்களும் இல்லை
கிருஷ்ணகிரிமாவட்டம்

முகத்தைப் பார்த்து ஓட்டு போட எந்த தலைவர்களும் இல்லை

Last updated: March 6, 2025 2:06 pm
March 6, 2025
80 Views
Share
SHARE

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சந்திரபட்டி, கல்லாவி, மேட்டுதாங்கல், வீரனகுப்பம், திருவணபட்டி, பெரிய கொட்டகுளம் உள்ளிட்ட 6 ஊராட்சியில் 

வாக்குச்சாவடி கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் சார்பில் நடந்தது.

இக்கூட்டம் 

சட்டமன்ற உறுப்பினர் டி.எம் தமிழ் செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர் அசோக்குமார் முன்னிலையில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும் கழக துணை பொதுச் செயலாளருமான கே.பி முனுசாமி கலந்துகொண்டு  பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது முகத்தைப் பார்த்து ஓட்டு போட எந்த தலைவர்களும் இல்லை, நீங்கள்தான் எம்.ஜி.ஆர், ஊத்தங்கரை தொகுதி அதிமுக கோட்டை , நான்காவது முறையாக வெற்றி பெற நீங்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார் .

முன்னதாக ஒன்றிய செயலாளர் வேங்கன் வரவேற்றார்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீத், மருத்துவ அணி மருத்துவர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், வேடி, தெற்கு ஒன்றிய துணை செயலாளர்  வைரம்பட்டி முருகன், அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் செந்தில்,

ஒன்றிய விவசாயி செயலாளர் ரவி ராஜன், கல்லாவி முன்னாள் தலைவர் ராமன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் குணசேகரன், மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் காளிதாஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்கள் ஜெயராமன்,  மணிகண்டன், ஒன்றிய துணைச் செயலாளர் விவசாய அணி அழகேசன், எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் பசுபதி, இலக்கிய அணி சரவணன், ஊராட்சி செயலாளர் வசந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீமந் அகஸ்திய மாமுனிவர் மகா குருபூஜை பெருவிழா
உள் இட ஒதுக்கீட்டுக்காக தனது உயிரை மாய்த்த நீல வேந்தனக்கு நினைவேந்தல்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மெகா கோலப்போட்டி
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா புகழாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரையில் முருகப்பெருமான் தங்க குதிரை பவனி

March 17, 2025
78 Views
நாகர்கோவிலில் போக்குவரத்து போலீசாருக்கு ரெயின் கோட்; எஸ்பி ஸ்டாலின் வழங்கினார்
குடியிருப்புக்குள் பண்டங்கள் தயாரிக்கும் பேக்டரி
மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.
பணம் வைத்த சூதாடிய 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account