By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்
மதுரைமாவட்டம்

மதுரை ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்

Last updated: July 20, 2024 11:58 am
July 20, 2024
112 Views
Share
SHARE

மதுரை ஜூலை 20,

 

மதுரை மாவட்டம் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் 

 

மதுரை மாவட்டம் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் காதக்கிணறு கிராமத்தில் உள்ள ஆர்யன் மகாலில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக அரசு சேவை என்ற நோக்கில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை கடந்த 18.12.2023  தொடங்கி வைத்துள்ளார்கள். இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 18.12.2023 முதல் 06.01.2024 வரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள், 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி எல்லைப் பகுதியையொட்டியுள்ள 24 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், 97 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெறப்பட்ட 38,441 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது இதன் தொடர்ச்சியாக, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்படுகிறது. தற்போது 395 கிராம ஊராட்சிகளில் 73 முகாம்கள் 11.07.2024 தொடங்கி 14.09.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம்களில் 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி. இன்றைய தினம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் காதக்கிணறு கிராமத்திலும், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஆண்டிப்பட்டி கிராமத்திலும், மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிடாரிப்பட்டி கிராமத்திலும் ‘மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற்றன. காதக்கிணறு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மேலும், இந்த சிறப்பு முகாம்கள் வருகின்ற 14.09.2024 வரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடைபெற உள்ளன. இதனைப் பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  கேட்டுக்கொண்டார். இந்த முகாமின் போது, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.வெங்கடேசன்.

மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மணிமேகலை, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அரவிந்தன், காதக்கிணறு ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை
கல்லூரியில் ரோட்டரி கிளப் கருத்தரங்கம்
சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரிப்பு; பெற்றோர் மீது வழக்கு பாயும் என எஸ்பி எச்சரிக்கை
GKNM மருத்துவமனை சார்பாக ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்- ன் மாரத்தான் டீ சர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு நிகழ்வு
நாகர்கோவிலில் நடைபயிற்சியில் இருந்த போலீஸ் ஏட்டு டெம்போ மோதி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இனயம் புத்தன்துறை ஆலய விழாவில் பயங்கரம்

March 3, 2025
46 Views
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஇந்து முன்னணியினர் கைது
ஈரோட்டில் மனைவி நல வேட்பு நாள்
தானியங்கள் சேர்த்து வைக்கும் குழுமை
சொல் தமிழா சொல் 2025
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account