By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயர் கல்விக்கான வழிகாட்டு திட்டம்- 2024
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > உயர் கல்விக்கான வழிகாட்டு திட்டம்- 2024
சென்னைமாவட்டம்

உயர் கல்விக்கான வழிகாட்டு திட்டம்- 2024

Last updated: December 16, 2024 12:12 pm
December 16, 2024
25 Views
Share
SHARE

சென்னை, டிச-16, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான எல்லைகளை விரிவு படுத்துவதை நோக்கமாகக் கொண்டு   உயர்கல்வி மாணவர்களுக்கான வழிகாட்டுத் திட்டம் 2024 என்னும் நிகழ்வு சென்னை 

முகப்பேர் கிழக்கு  டி .எஸ்.  கிருஷ்ணா நகரில் உள்ள வேலம்மாள் பள்ளியில்   உயர்கல்வி மாணவர்களுக்கான வழிகாட்டுத் திட்டம் 2024 என்னும்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

 உலகத்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்வியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் நிகழ்வாகும்.

 நிகழ்ச்சியில் முதன்மை முதல்வர்  பொன்மதி  மற்றும் முதல்வர் யுவராஜ்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .


சிறந்த பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்கள் பங்கு கொண்ட 40 அரங்குகள் அமைக்கப்பட்டு  இருந்தன.

 ஒவ்வொரு அரங்கிலும் உயர்கல்வி தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஐயம் குறித்து விளக்கம் தரப்பட்டது  . மேலும் விரிவான வழிகாட்டு  அறிக்கை பிரதிகள்மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

 மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, கல்வி கடன்கள் பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

 

 வேலம்மாள் கல்வி நிறுவனம் நடத்தும் இந்நிகழ்வு மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

விளம்பரம்

You Might Also Like

அம்மன் திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட வணிக வளாகம் திறப்பு விழா
நாகர்கோவிலில் தவெக சார்பில் சமத்துவ பொங்கல் விழா: ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
1378 பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது
திருப்புவனம் நாடார் திருமண மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சலங்களில் விவசாயிகள் உதவித்தொகை.

June 20, 2024
83 Views
அரசு பள்ளி மாணவ, மாணவிகள் புத்தாடைகள்
வடக்கு தாமரைக்குளம் அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
மின் பகிர்மான நிலைய தற்காலிக கட்டிடம்
மனைவி எரித்து கொலை ; 29 ஆண்டுகளுக்குப் பின் கணவன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account