By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி
கனஂனியாகுமரிமாவட்டம்

விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி

Last updated: January 16, 2025 1:22 pm
January 16, 2025
66 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜன 16


அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் 18 வது ஆண்டு திருச்செந்தூர் காவடி பாதயாத்திரை தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆலய நிர்வாககுழுத் தலைவர் வாரியூர் நடராஜன் தலைமையில், செயலாளர் காணிமடம் தங்கபாண்டியன் ஆசிரியர் பொருளாளர் மேட்டுக்குடி முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 


கூட்டத்தில் மாசித்திருவிழாவின் 3ஆம் நாள் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி மதியம் அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் ஆலய வளாகத்தில் அன்னதானம் வைப்பது, அன்று மாலை 4 மணிக்கு காவடி ஊர்வலம் மற்றும் 6 ஆம் தேதி ஆலய வளாகத்தில் இருந்து மாலை 6 மணிக்கு காவடி பாதயாத்திரை புறப்படுவது,


திருச்செந்தூரில் காவடி பாதயாத்திரையில் பங்கு பெறுவோர் கண்டிப்பாக அனுமதி டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும். 


மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று மாலை 6:30 மணிக்கு  நடைபெறும் இடும்பன் பூஜையில் அனைத்து காவடி பக்தர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆலய செயற்குழு உறுப்பினர்கள் வீடியோகுமார், பால்ராஜ், செல்லத்துரை, பரஞ்ஜோதி, சுரேஷ், மற்றும் காவடி பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தில் இரத்ததானம் வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் குடும்பத்தினர்
ராமநாதபுரத்தில் டைட்டானிக் கப்பல் பொழுதுபோக்குடன் கூடிய பொருட்காட்சி
மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா
மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தேனிமாவட்டம்

காளியம்மன் கோவில் திருவிழா

June 1, 2024
281 Views
கொணவட்டம் ஹீரா மன்ஜில் இலவச கண் சிகிச்சை முகாம்
கோவையில் நெகிழி சேகரிக்கும் முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி
புளியங்குளத்தில் காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் பனை விதைகள் பதிப்பு
தங்க தேர் இழுத்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account