By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காஞ்சி பீடத்தின்ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வருகிற 20ம் தேதி திருப்பூர் விஜயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காஞ்சி பீடத்தின்ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வருகிற 20ம் தேதி திருப்பூர் விஜயம்
ஆன்மிகம்தமிழ்நாடுதிருப்பூர்

காஞ்சி பீடத்தின்ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வருகிற 20ம் தேதி திருப்பூர் விஜயம்

Last updated: July 18, 2026 7:01 pm
July 18, 2026
1 View
Share
SHARE

திருப்பூர், ஜூலை 18 –

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம மற்றும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்று
பக்தர்களுக்கு அருளாசி. உலக அமைதி, நல்ல மழை வளம் வேண்டி 121 வேத விற்பன்னர்களால் 1331 முறை ஜெபிக்கப்படும் மகாருத்ர யாகம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி மூலம்நாயா சர்வஜ்ஞ பீடத்தின் 70வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருப்பூருக்கு வருகிற 20 ஆம் தேதிவிஜயம் செய்கிறார். இவர் பாலக்காட்டில் இருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் பல்லடம் ரோடு வாய்க்கால் தோட்டம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்திற்கு வருகை தருகிறார்.
இதுகுறித்து 24 மணி தெலுங்கு செட்டியார்கள் கல்யாண மண்டபம் அறக்கட்டளை, சுலோச்சனா குழுமம் தலைவர் எஸ். கிருஷ்ணகுமார் மற்றும் ராமகிருஷ்ண பஜனை மடம் திருப்பூர் கிளை நிர்வாகிகள் கூட்டாக ஷெரிஃப் காலனியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

வருகிற 20 ஆம் தேதி ஸ்ரீ காஞ்சி காமகோடி மூலம்நாயா சர்வஜ்ஞ பீடத்தின் 70வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருப்பூருக்கு விஜயம் செய்கிறார்.சுவாமிகள் பாலக்காட்டில் இருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் அருள்மிகு ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருகிறார். ஆலயத்தில் பூர்ண கும்பம் மரியாதை வழங்கப்படுகிறது அன்று இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து 21 ஆம் தேதி காலை எட்டு முப்பது மணிக்கும், காலை ஒன்பது முப்பது மணி முதல் 12 மணி வரை வேத பாராயணமும் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருப்பூர் தொழில் துறையினருக்கு சுவாமிகள் அருளாசி வழங்குகின்றார். அதனைத் தொடர்ந்து வருகிற 22ஆம் தேதி காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். அன்று ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம மற்றும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார். பின்னர் அன்று மாலை இரண்டு மணி அளவில் சேலம் புறப்பட்டு செல்கிறார்.

அதனைத் தொடர்ந்து வருகிற 26 ஆம் தேதி ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் உலக அமைதி நல்ல மழை சுபிட்சம் ஆரோக்கியம் கல்வி முன்னேற்றம் குடும்ப நலன் மற்றும் பாரத தேசத்தின் ஆன்மீக உயர்வுக்காக மகா ருத்ர யாகம் 121 வேத விற்பன்னர்களால் 1331 முறை ஜெபிக்கப்பட்டு பூர்ணாகுதியும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சன்னதியில் நடைபெற உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்
குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
ஆசாரிப்பள்ளத்தில் 5-வது நாளாக செவிலியர் போராட்டம்: அரசு செவிசாய்க்க வேண்டும்; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
பருத்தி இறக்குமதி வரியை நீக்கி ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க சிஐடிஐ வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கலைஞரின் 102 வது பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

September 10, 2025
58 Views
நாகர்கோவில் அருகேவிஷம் குடித்து குளத்தில்இறங்கி பெண் தற்கொலை
மே தினத்தில் ஜீவானந்தம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மருத்துவர் மற்றும் தொழிலாளிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கோரிக்கை
உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account