By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு

Last updated: December 15, 2025 6:24 pm
December 15, 2025
58 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 15 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலப்பள்ளம் பேரூராட்சி, கடமான்குழி ஊர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 50க்கு மேற்பட்ட பொதுமக்கள், நாம் தமிழர் கட்சி கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிம்லர் தலைமையில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிம்லர் கூறுகையில் “திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பாலப்பள்ளம் பேரூராட்சி அதிகாரிகள் விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ள எங்கள் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். மேலும் குடியிருப்புகள் நிறைந்த கடமான்குழி பகுதியில் ஆலயங்கள், பள்ளிகள் உள்ளன. மக்கள் எதிர்ப்பையும் மீறி சிறுவர் பூங்கா அமைக்க மக்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு திடக்கழிவு மேலாண்மை மையத்தை கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த திடக்கழிவு மேலாண்மை மையம் அமைந்தால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபடும். இதனால் நோய் தொற்று ஏற்படும். அதனால் இத்திட்டத்தை மக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டுமென பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் அதிகாரிகள் அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிராகரித்து வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக திடக்கழிவு மேலாண்மை மையத்தை கடமான்குழி பகுதியில் அமைக்க விடமால், மாற்று இடத்தில் அமைக்க வேண்டுமென மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே விலை உயர்ந்த பைக் திருட்டு
விவேகானந்தர் பாறையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அனந்தபத்மநாபன் 275வது நினைவு தினம்; நாதகவினர் மாலை அணிவித்து மரியாதை
கேக் வெட்டி அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி

April 12, 2025
82 Views
தெருவில் அலங்கார தரையோடு பதிக்கும் பணி
எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
நாகர்கோவில் மேற்கு மாநகர பாரதிய ஜனதா கட்சி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account