By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழர் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தமிழர் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும்
திருப்பத்தூர்மாவட்டம்

தமிழர் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும்

Last updated: January 10, 2025 11:20 am
January 10, 2025
128 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜன:10, திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு   பொங்கல் தொகுப்பினை  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இ.ஆ.ப., வழங்கி துவக்கி வைத்தார்

இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 601 நியாய விலை கடைகளில் 3,33,062 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஏற்கனவே டோக்கன் வழங்கி எந்தெந்த நாள்களில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் குறிப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியனவை தொகுப்பாக வழங்கப்படுகின்றன. இதில் குறிப்பாக 33,945 கரும்புகள் மட்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,99,117 கரும்புகள் வெளி மாவட்டமான கடலூர் மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து நியாய விலை கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் (13.01.2025) தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வினில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சாந்தி மற்றும் உள்ளாட்சித் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று உதவ வேண்டும்!
மாணவ தலைவன் / தலைவி பதவி ஏற்பு விழா
ரீல் தலைவர் இல்லை; ரியல் தலைவர்: முதல்வரின் கரூர் விசிட் குறித்து முத்துக்குமார் கருத்து
முக்கடல் அணை பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்தது
பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

சரக்கல்விளை அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் திருக்கொடியேற்றம்.

May 4, 2024
165 Views
அரசின் இலவச கரும்பை விற்க முயற்சி
கோவிலில் காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா ?
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account