By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.

Last updated: December 16, 2024 9:33 am
December 16, 2024
47 Views
Share
SHARE

திருப்புவனம்:டிச:15

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆர். எச். ஆர். மற்றும் ராஜேஷ் பல் மருத்துவமனையில் 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட திமுக மருத்துவரணி மற்றும் மானாமதுரை தொகுதி மருத்துவரணி திமுக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

 

இந்த விழாவில் 

மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மருத்துவர்கள் குமரேசன்  ஜெரோம் மணிகண்டன் அஜெய்  ஸ்வேதா ஹரிபிரசாத்  ராஜேஷ் காமாட்சி ஆகியோர் தலைமையில் நடைற்ற இந்த மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைச் செயலாளர் சேர்மன் சேங்கை மாறன் ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கை மாறன்  பேரூர் செயலாளர் நாகூர் கனி  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் பொற்கோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அப்போது பேசிய சேர்மன் சேங்கை மாறன் மற்றும் மருத்தவரணி அமைப்பாளர் குமரேசன் ஆகியோர் பேசும்போது  தமிழக முதலமைச்சர் மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் பல எண்ணற்ற திட்டங்களில் மருத்துவத்துறையே அதிகம் செயல்படுத்தப்படுகிறது என பெருமிதம் தெரிவித்தனர்.

 ஊராட்சிமன்ற தலைவர்கள்  உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
காட்டு பரமக்குடி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா
சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நல வாழ்வு மைய நடைபாதை
ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்க வேண்டும்: தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

March 14, 2025
60 Views
கெங்கையம்மன் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பு
பெற்றோர்களை குறி வைத்து புதிய வகை சைபர் மோசடி
இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் ஓவிய கண்காட்சி
ரூ. 15லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account