By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்
தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்

Last updated: December 17, 2025 4:54 pm
December 17, 2025
59 Views
Share
SHARE

தென்காசி, டிச. 17 –

தமிழ்நாடு நீதிமன்றங்களில் டிசம்பர் 1 முதல் இ – பைலிங் முறையை நடைமுறைப்படுத்திய நிலையில் அதனை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக அனைத்து வழக்கறிஞர்களும் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டமும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி பார் அசோசியேசன் தலைவர் சிவக்குமார், தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் ஆர்.மாடக்கண்ணு ஆகியோர் தலைமை தாங்கினர். செங்கோட்டை சாமி, ஆலங்குளம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆலடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் தலைவர் கரூர் நா.மாரப்பன் கலந்து கொண்டார்.

அதனைக் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கரூர் மாரப்பன் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை உடனடியாக வாபஸ் பெற கோரி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் உயர்நீதிமன்றம் இ-பைலிங் முறையை வாபஸ் பெறவில்லை. உடனடியாக அதனை முற்றிலும் வாபஸ் பெறாவிட்டால் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது.

அதனைத் தொடர்ந்து வரும் 19.12.2025 அன்று சென்னை உயர் நீதிமன்றம் முன்பு
பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் உயர் நீதிமன்றம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு இ-பைலிங் முறையை உடனடியாக முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மனித சங்கிலி போராட்டம் மற்றும் வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மூத்த வழக்கறிஞர்கள் அப்துல் மஜீத், ஆர்.எஸ். சுப்பிரமணியன், ரெ. ஜெகதீசன், கே.பி. குமார் பாண்டியன், நிஷாந்த் கண்ணன், ஜோன்ஸ், மாடசாமி பாண்டியன், சைலபதி, சு. வேலுச்சாமி, முருகன், சின்னத்துரை பாண்டியன், கே. தங்கதுரை, மூர்த்தி, முன்னாள் தலைவர் செல்லத்துரை பாண்டியன், பிச்சிராஜ், கோபால கிருஷ்ணன், பூசைத்துரை, ஆக்ஸ்போர்டு க. திருமலை, அருண், ஜெபா, ஆறுமுகம் என்ற கண்ணன், செல்வகுமார், தாஹிரா பேகம், சங்கர சுப்பிரமணியன், சண்முகவேலு மற்றும் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், சிவகிரி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் ஆர். மாடக்கண்ணு அனைவருக்கும் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா
ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை
தென்காசி வடக்கு திமுக செயற்குழு கூட்டம்
தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி மின் விளக்குகள்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

March 5, 2026
36 Views
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ரவுடி கைது
கோவை அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 13 வயது சிறுமியின் மூளை ரத்தக்கசிவுக்குத் தீர்வு கண்ட மருத்துவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account