திரைப்பட இயக்குனர் பி. டி.செல்வக்குமார் தலைமையில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக கன்னியாகுமரி அருகே உள்ள ரஸ்தா காட்டில் நடைபெற்ற 2008 பானை வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடிய போது கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி. சிறந்த கிராமியப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் விருதினை கலைமாமணி பழனியாபிள்ளைக்கு வழங்கி பாராட்டினார்.அருகில் பிரபல திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் நவீன்குமார் ஆகியோர் உள்ளனர்.



