By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம்
தருமபுரிமாவட்டம்

பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம்

Last updated: August 21, 2024 11:18 am
August 21, 2024
129 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம் சார்பில் 35 -ஆம் ஆண்டு விழா டி.பி. ராதாகிருஷ்ணன் மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் தருமபுரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரை ஆர். சண்முகம் மாவட்ட செயலாளர், முன்னிலை முனியம்மாள் கோலாட்ட கலை குழு, க.கூன் மாரி துணைத் தலைவர்,எம். பாண்டியன் துணைச் செயலாளர், கலை ழுதுமணி விருது பெற்ற ஆலமரத்துப்பட்டி பி. காளியப்பன், தாண்டா கவுண்டன் புதூர் ஆர். அய்ய முத்து மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதள் வழங்கி கலை மாமணி ஏ. கே. பி. கதிர்வேல் தலைவர் சிறப்பிரையாற்றினார். பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆர். ராமகிருஷ்ணன் சிக்கம்பட்டி நன்றி உரையாற்றினார்.  தீர்மானத்தில் கூறியிருப்பதாவது நலிந்த கலைஞர் ஓய்வூதிய தொகையை 5,000 ஆக உயர்த்தி தரவும், இயற்கை மரணம் மற்றும் விபத்துக்கள் மூலம் இறக்கும் கலைஞர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சைபர் கிரைம் குற்றவாளிகள் 2 பேர் டெல்லியில் வைத்து கைது
பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கால வாலிபால் பயிற்சி
பாரத பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய +2 மாணவர்
உடல் உறுப்பு இழந்தவர்கள் நல உதவி வழங்குதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கல்லூரி விழாவில் கட்சி கொடி காட்டிய மாணவர்கள்

April 5, 2025
72 Views
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடம் நூல்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிப்ட் பாதியில் நின்றதால் பரபரப்பு
கணபதி ஹோமம் நடைபெற்றது
பிறந்த குழந்தைக்கு கை, கால் முறிவு; மருத்துவர் மீது தந்தை புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account