By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே நான்குவழி சாலை பாலத்தால் விவசாயம் பாதிப்பு: தண்ணீர் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே நான்குவழி சாலை பாலத்தால் விவசாயம் பாதிப்பு: தண்ணீர் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே நான்குவழி சாலை பாலத்தால் விவசாயம் பாதிப்பு: தண்ணீர் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

Last updated: July 27, 2026 5:02 pm
July 27, 2026
1 View
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 27 –

கன்னியாகுமரி அருகே ‘பண்ணிக்குண்டு குளத்தில்’ குறுக்கே கட்டப்பட்டுள்ள ‘நான்கு வழிசாலை பாலம்’ தாழ்வாக கட்டியதால் குளத்திற்குள் தேங்கும் தண்ணீரிலிருந்து பாலத்தை காப்பாற்றும் நோக்கத்தில் குளத்திலிருந்து மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

தகவல் அறிந்த குமரி மாவட்ட நீர்பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, மீன்வளத்துறை முன்னாள் தலைவர் சகாயம், என்.பி சேனல் தலைவர் தாணுபிள்ளை, பி.பி சேனல் தலைவர் முருகேசபிள்ளை உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியினை ஆய்வு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் வல்சன்போஸ், உதவி பொறியாளர் பிரேமலதா ஆகியோர் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நீர்வளத்துறை பணியாளர்கள் வெற்றி, எட்வர்ட் ஆகியோர் குளத்திலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்தினர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த நாற்கர சாலை அதிகாரிகள் மற்றும் பணியினை மேற்கொள்ளும் அலுவலர்கள் ஆகியோரிடம் பாசனத்துறை நிர்வாகிகள் குளத்தின் கரையானது நாற்கர சாலை பணிகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதேபோன்று மீண்டும் கரையை உருவாக்கவும், ஏற்கனவே இருந்த குளத்தின் கரையை முழுமையாக அகற்றி, அதற்கு பதிலாக அருகிலிருந்த தாழ்வான பாறை பள்ளம்த்தில் உருவாக்கப்பட்ட புதிய கரை காரணமாக குளத்தின் தண்ணீர் மட்டம் தாழ்வாக அமைந்துள்ளதுடன் தண்ணீர் கொள்ளளவு குறைந்து விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது குளத்தில் உயரமாக தேங்கியுள்ள தண்ணீர் காரணமாக பாலத்தின் தூண்களுக்கு சேதம் ஏற்படும் என்று தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் தரப்பிலும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து இரண்டு துறை அதிகாரிகளும், பாசனத்துறை நிர்வாகிகளும், விவசாயிகளும் கலந்து பேசி, ஏற்கனவே இருந்த இடத்தில் அதே உயரத்தில் குளத்திற்கு உடனடியாக மீண்டும் ‘புதிய கரை’ அமைப்பது எனவும், அதற்கு வசதியாக சிறிதளவு தண்ணீரை விவசாயத்திற்கு பாதிப்பு இல்லாமல் வெளியேற்றுவது சம்பந்தமாகவும், குளத்தின் வடமேற்கு பகுதியிலுள்ள மடை மற்றும் வயல்களுக்கு உழவு இயந்திரம் போன்றவை செல்வதற்காக ஏற்கனவே குளத்தின் கரையில் இருந்த சாலையை அடைக்காமல் இருப்பதற்கு கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வழக்கை வாபஸ் பெற கேட்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே டிரைவர் வீட்டில் நகை, பணம், பைக் திருட்டு
நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைப்பு
குமரி சட்டம் ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம்; எஸ்பி தலைமையில் நடந்தது
கொதிக்கும் எண்ணெயில் நடு சாலையில் சிப்ஸ் கடை: சாலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைதுறை: 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

26 அடி உயர ஸ்ரீ வராகி அம்மன் ஆலய கும்பாபிஷேக

April 4, 2025
59 Views
காவல்துறையினருக்கு சன்கிளாஸ்களை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை வழங்கியது
பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
நாகர்கோவிலில் குடிபோதையில் மோதல்: வாலிபருக்கு கத்தி குத்து
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account