By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் சாலையில் முறிந்து விழுந்த மரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் சாலையில் முறிந்து விழுந்த மரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் சாலையில் முறிந்து விழுந்த மரம்

Last updated: December 27, 2024 12:12 pm
December 27, 2024
60 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 27


 நாகர்கோவில் பால்பண்ணை அருகே நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில் செல்லும் சாலையில் இன்று திடீரென சாலையோரம் நின்று கொண்டிருந்த மரம் முறிந்து விழுந்தது .


இதனால் அந்தவழியாக சென்று கொண்டிருந்த வாகனங்கள் சாலையை கடக்க கடும் சிரமப்பட்டு கடந்து வந்தனர்.அப்போது அவ்வழியாக காரில் சென்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் காரில் இருந்து இறங்கினார் .


தொடர்ந்து மரம் முறிந்து விழுந்தது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.பின்னர்  நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் தீபக் சாலமன்,மாவட்ட செய்தி தொடர்பாளர் விஜேஸ், நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகள் ஜாண்,ஷாஜி,நாகராஜ்,அருள் அஜித் ஆகியோர் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் கிடந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றினர்.


இதையடுத்து,அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. மரக்கிளைகளை  வெட்டி அகற்றிய நாம் தமிழர் கட்சியினரை அப்பகுதி பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம், மயிலாடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
காமராஜரின் பிறந்த நாளினை முன்னிட்டு திரு உருவப்படத்திற்கு முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரைசாமி மாலை அணிவித்து மரியாதை
குல சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம்
மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வை யிட்டு ஆய்வு
பூவியூர் தேவி முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடைவிழா நாளை தொடங்குகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா

July 20, 2024
87 Views
ஊராட்சியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி
தருமபுரி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி
குளச்சல் அருகே கொத்தனாரை அடித்து கொன்ற மருமகன்: மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account