By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மனு

Last updated: October 1, 2024 3:06 pm
October 1, 2024
65 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக்- 01,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடை வைத்து தையல் தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட தலைவர் ஜோசப் தலைமையில் தையல் சம்மேளன பொது செயலாளர் ஐடா ஹெலன் , மாவட்ட செயலாளர் சந்திரகலா, சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமோகனன் , மற்றும் பேரின்ப தாஸ், ஜாண்பாக்கிய சிங், கணேசன், பிராஞ்சிஸ் சேவியர், சிவசுப்பிர மணியன், சகாய செல்வன், செல்வகுமார், ஜோ கலந்து கொண்டு அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநிலம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக சுயமாக தையல் கடை வைத்து தொழில் செய்து வருகின்றனர் இவர்களின் வாழ்நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது ஒரு சில காலங்களில் மட்டுமே தையல் கடைகளில் துணி துவைத்து வாங்கி கொடுத்துகின்றனர் எனினும் பல காலங்களில் இவர்களுக்கு வேலை என்பதை கேள்விக்குறியாகவே உள்ளது இந்நிலையில் தான் அரசும் இவர்கள் மேல் பல சுமைகளை திணிப்பதாகவும் இதனால் தையல் தொழில் மீது சிறிது நம்பிக்கை கொண்டிருந்த தொழிலாளர்களும் நம்பிக்கை இழந்துள்ளனர். மேலும் தையல் தொழில் செய்யும் தொழிலாளர்கள் தையல் கலையை பல மாதங்கள் பயிற்சி பெற்று முறையாக உடைகளை தைத்துக் கொடுத்து தையல் தொழிலாளர்களாக ஆண் பெண் இருபாலரும் கடை வைத்து சுய தொழில் செய்து வருகிறார்கள்.

ஏழை தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கின்ற வகையில் ஒன்றிய மாநில அரசு தையல் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களின் வரிகள் மின்சார கட்டண உயர்வு ஜிஎஸ்டி உள்ளிட்ட பலவிதமான வரிகள் மற்றும் கடை வாடகை பராமரிப்பு செலவு வாழ்க்கைக்கு தேவையான இதர பொருள்களின் விலை உயர்வு காரணங்களாலும் தையல் தொழிலாளர்கள் தொழில் நடத்துவதற்கு வழி இல்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி பொருளாதார வளர்ச்சியும் மிகவும் பின்தங்கிய நிலையை இருப்பதாகவும் இது தொழிலாளர்களின் சரி பாதிக்கு மேல் பெண்கள் ஆவார்.

எனவே எங்களது பின்வரும் கோரிக்கைகளாவது தையல் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கிடவும், சுய தொழிலாக தையல் தொழிலில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு மூலப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து விதமான வரிகளையும் கைவிடக் கோரியும், புதிய எலக்ட்ரானிக் தையல் மிஷின்கள் வாங்குவதற்கு மற்றும் தையல் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கிடவும், தனியார் பள்ளிகளில் பள்ளி சீருடைகளை தாங்களே கைது கொடுப்பதை கைவிட கேட்டும், லைசென்ஸ் எடுக்க வற்புறுத்தக் கூடாது என்றும் தொழில் வரி கட்ட வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்றும், ஒன்றிய மாநில அரசுகள் மேல் காணும் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர்கள் அளித்த மனுல் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை சந்திப்பில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
குமரி – கேரளா எல்லையான களியக்காவிளை சோதனை சாவடிகளில் துணை ராணுவ படை தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை
தலைவராக திருப்பூர் வல்லபை பாலா
விபத்தை தவிர்க்க மின்கம்பத்தில் மோதியதில் ஐந்து மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்
குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

செந்தில் பாலாஜி தியாகி என்றால் இந்திய எல்லையில்

September 30, 2024
75 Views
கராத்தே அசோசியன் சார்பில் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டி
பிச்சனூர் பேட்டை காளியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா
கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்த்தாண்டம் வருகை: மறைந்த குழித்துறை நகர முன்னாள் செயலாளர் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account