By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கனஂனியாகுமரிமாவட்டம்

கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Last updated: August 26, 2024 3:59 pm
August 26, 2024
104 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 24

 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள காஞ்சிரங்காட்டுவிளை, முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், இவர் முள்ளாங்கினாவிளை பகுதி சேர்ந்த கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார், இந்நிலையில் தான் வெளிநாட்டில் இருப்பதால் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்கு அனுப்புவதற்காக தனது தம்பியான சசிகுமாரை பயன்படுத்தி உள்ளார்,அவர் மூலமாக ரூபாய்களை அனுப்பி அதை குடும்பத்திற்கு வழங்கி வந்துள்ளார், அப்போது ஜோசின்  மனைவியை, சசிகுமார் காரில் உதவியாக கடைகளுக்கு அழைத்து செல்வது என்று வாடிக்கையா வைத்துள்ளார், இந்நிலையில் சசிக்குமாருக்கு கவிதா மீதும் கவிதா விடம் இருக்கும் நகை பணத்தின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது, அதை அபகரிக்கும் முயற்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கவிதா அடகு வைத்த நகையை மீட்பதற்காக  சசிகுமாரின் டாடா சுமோ காரில் கருங்கல் பகுதிக்கு  சென்றுள்ளார்,அங்கு கவிதா நகைகளை திருப்பிக் கொண்டு சசிகுமார் காரில் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார் ஆனால் சசிகுமார் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் காரை வேறு  திசைக்கு ஓட்டியுள்ளார் அப்போது கவிதாவை,அண்ணனின் மனைவியின் என்றும் பாராமல்  கற்பழிக்கும் முயற்சி செய்துள்ளார் இதனால் தலையில் அடித்தும் காரில் ஆங்காங்கே இடித்தும் துன்புறுத்தி கவிதாவை கொலை செய்துள்ளார் மேலும் நகைகளை அபகரித்துக் கொண்டு, காரை ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாழாக்குடி பகுதியில் ஒரு புதருக்குள் கொலை செய்த கவிதாவோடு காரையும் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார், பின்னர் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணையில் கொலை செய்த சசிகுமாரை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார் பின்னர் ஜாமினில் வெளிவந்த நிலையில் வழக்கு நடைபெற்று வந்தது இந்நிலையில்  13 ஆண்டுகளுக்குப் பிறகு நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் அண்ணனின் மனைவியை கொலை செய்த சசிகுமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும்  தீர்ப்பளித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குபேரா செல்வ விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா
மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே பைக் திருட்டு
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கன்னியாகுமரி அருகே தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
நீலகிரி மாவட்ட காவலர்களுக்கு மத்திய அரசின் சேவா பதக்க விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியொட்டி விழா மேடை அமைக்கும் பணி

August 30, 2025
59 Views
விருதம்பட்டில் FIVEA ஷோரூம் திறப்பு விழா
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா
திருப்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட மகிளா தலைவி மாவட்ட ஆட்சியாளர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
தென்தாமரைகுளம் அருகே சிப்காட் தொழில் பேட்டை; அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account