By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா

Last updated: November 25, 2024 10:31 am
November 25, 2024
210 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 25

 

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகவும், கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும் விளங்குவது நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலயம் ஆகும். ஆண்டுதோறும் இந்த பேராலயத்தின் திருவிழா நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவுபெறும். ஆலய வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு பட்டாசுகள் வெடிக்க

இந்த ஆண்டுக்கான திருவிழா திரு கொடி ஏற்றத்துடன்  நேற்று  24-ந்தேதி  தொடங்கியது.

 

 முதலாம் நாள் திருவிழா “எதிர்நோக்கு நம்பிக்கை தரும் ” என்ற தலைப்பில் நடைபெற்றது. முதலாம் நாள் திருவிழாவின் நிகழ்ச்சியாக காலை 6 15 மணிக்கு ராஜாவூர் பங்கு இறைமக்கள் சார்பில் திருப்பலியும், காலை 8 மணிக்கு அருகுவிளை பங்கு இறைமக்கள் சார்பில் திருப்பலியும் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட முதன்மை அருட்ப பணியாளர் பேரருள் பணி டி.ஜான் ரூபஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மறையுறை வழங்கப்பட்டது.முதல் நாள் திருவிழாவை காவல்துறையினர் சிறப்பித்தனர்.

 

 இந்நிகழ்வில் பங்கு இறைமக்கள், பங்கு அருள் பணி பேரவை, புனித காணிக்கை அன்னை அருள் சகோதரிகள், இணை பங்கு பணியாளர்  அருள்பணி எஸ். ஷாஜன் செசில், பங்கு பணியாளர் அருள்பணி வி. பஸ்காலிஸ், கோட்டாறு மறை மாவட்ட முதன்மை பணியாளர் அருள்பணி ஏ.எஸ் ஆனந்த், பங்கு பேரவை துணைத் தலைவர் ஜேசு ராஜா, துணை செயலாளர் ராஜன் ஆராய்ச்சி, பாபி பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் மற்றும் ஏராளமான பங்கு பேரவை மக்கள், பொதுமக்கள், உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
லிங்கா குளோபல் பள்ளி ஆண்டு விழா
பாரபாளையத்தில் ரம்யம் ஷோரூம் திறப்புவிழா
தமிழ் மாநில காங்கிரஸ் கொங்கு மண்டல ஆலோசனை
சைதை ( மேற்கு) பகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

March 1, 2025
76 Views
நாகர்கோவிலில் ரூ. 3.49 கோடியில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மூடிக்கிடக்கும் அவலம்: கோடை விடுமுறையில் திறக்க கோரிக்கை
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) நிகழ்ச்சி
மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை வகுப்பு
அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின் திடீர் புகார்: வெற்றி செல்லாது என்று அறிவிக்க கேட்டு தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account