சென்னை-,மே- 10, திமுக சென்னை தெற்கு மாவட்டம், சைதை மேற்கு பகுதி அலுவலகம் அருகில் சைதை மேற்கு பகுதி செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சி 10 வது மண்டல குழுத் தலைவருமான எம்.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியல் பகுதி, வட்ட, நிர்வாகிகள், இளஞரணி, மகளிரணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் , மோர்,இளநீர், கரும்பு சாறு, பழ வகைகள், பழச்சாறு வழங்கப்பட்டது.



