By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ரூ. 3.49 கோடியில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மூடிக்கிடக்கும் அவலம்: கோடை விடுமுறையில் திறக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ரூ. 3.49 கோடியில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மூடிக்கிடக்கும் அவலம்: கோடை விடுமுறையில் திறக்க கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் ரூ. 3.49 கோடியில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மூடிக்கிடக்கும் அவலம்: கோடை விடுமுறையில் திறக்க கோரிக்கை

Last updated: April 27, 2026 6:45 pm
April 27, 2026
25 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 27 –

நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான சர்.சி.பி. ராமசாமி ஐயர் நினைவு பூங்கா பாரம்பரியம் மிக்க பூங்காவாகும். நகரின் மைய பகுதியில் உள்ளதால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில், இங்கு நவீன கருவிகளுடன் கூடிய அறிவியல் அரங்குகள் கொண்ட அறிவியல் பூங்கா அமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்படி, கோளரங்கம், நியூட்டனின் 3ம் விதி உள்ளிட்டவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அறிவியல் அரங்கம், ரூ.3.49 கோடியில் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. 4 கே தரத்தில் அறிவியல் மற்றும் வானவியல் தொடர்பான ஒலி, ஒளி காட்சி ஒளிபரப்பு செய்யும் வசதிகள் உள்ளன. இதை பார்ப்பதற்காக 40 இருக்கைகளுடன் ஏ.சி. வசதியுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவியல் தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய நுட்பங்களை செய்முறை மூலம் கற்றுக் கொள்ளும் வகையில் அறிவியல் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணிகள் எல்லாம் முடிவடைந்துள்ளன. ஆனாலும் தற்போது வரை கோளரங்கம் திறக்கப்பட வில்லை.

கோளரங்கத்தை சுற்றி பல்வேறு அறிவியல் உபகரணங்கள் உள்ளன. இதற்கான விளக்கம் தமிழ், ஆங்கிலத்தில் உள்ளன. இவற்றில் சில கருவிகள் செயல்படாமல் உள்ளன. மேலும் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சரியாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மழையில் நனைந்து சேதமடையும் வகையில் உள்ளது. அறிவியல் மையம் என மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் வருகிறார்கள். ஆனால் இதன் செயல்பாடுகளை விளக்கி கூறவோ, உபகரணங்களை செயல்படுத்தி காட்டவோ பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் குழந்தைகள் ஏமாற்றம் அடைகிறார்கள்.

தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதுடன், கோடை விடுமுறை காலமும் என்பதால் குடும்பம், குடும்பமாக வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதில் குழந்தைகள் ஆர்வமுடன் வந்து அறிவியல் உபகரணங்களை இயக்கி பார்த்து ஏமாற்றம் அடைகிறார்கள். எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இந்த கோளரங்கத்தை செயல்பாட்டுக் கொண்டு வர வேண்டும். கோடை விடுமுறையில் இதை செயல்படுத்தினால், அதிகளவில் மாணவ, மாணவிகள் வருவார்கள் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ஏற்கனவே கோளரங்கத்தில் பணிகள் முடிவடைந்து சோதனை முடிந்துள்ளது. இதை இந்த வார இறுதிக்குள் திறக்க ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே கண்ணாடி கழுத்தில் விழுந்ததில் மாணவர் உயிரிழப்பு
வெள்ளிச்சந்தை அருகே சிறுமி பலாத்காரம் : வாலிபர் போக்சோவில் கைது
கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சுற்றுலா பயணி; விரைந்து வந்து காப்பாற்றிய மீனவர்கள்
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் ரூ. 36 லட்சம் செலவில் சாலை மேம்பாடு பணி தொடக்கம்
16-ல் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு

December 27, 2024
57 Views
ஒ.பி.எஸ் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை
சுருளிப்பட்டி ஊராட்சியின் அவலம்
கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திராவிட முன்னேற்றக் கழக
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு முதல்வா் பொறுப்பேற்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account