By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடையில் தாகம் தீருமா?சமூக சேவகர் ஜோஸ் திவாகார் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோடையில் தாகம் தீருமா?சமூக சேவகர் ஜோஸ் திவாகார் கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

கோடையில் தாகம் தீருமா?சமூக சேவகர் ஜோஸ் திவாகார் கோரிக்கை

Last updated: March 8, 2025 11:49 am
March 8, 2025
54 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மார்ச் – 9

 

 

அஞ்சுகிராமம் பேரூராட்சி 11-வது வார்டு கவுன்சிலரும், இயற்கை ஆர்வலருமான ஜோஸ் திவாகர்.தமிழக நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

 

அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஜல்-ஜீவன் திட்டத்தையும், அம்ரூத் 2.0 என்று தமிழக அரசும் திட்டங்கள் வகுத்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஒப்பந்தகாரர்கள் பணிகளை எடுத்து, சரிவர துரிதமாக பணிகளை செய்யாமல் மந்தநிலையில் பணி செய்து வருகிறார்கள். கடந்த 2023-டிசம்பர் மாதம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் பணிகள் ஒதுக்கப்பட்டு, 2024 டிசம்பருக்குள் பணிகள் முடிக்க தீர்மாணிக்கப்பட்டு, ஆனால் பணிகள் முடிவடையாதலால் கூடுதல் மூன்று மாதங்கள் ஒதுக்கப்பட்டது, இருந்தபோதிலும் 75% பணிகள் முடிவடையாமல் ஒப்பந்தகாரர்களுக்கும், பணியாளர்களுக்கும் கருத்துவேறுபாட்டால் பணிகள் தோய்வு நிலையில் உள்ளது. மேலும் புதிய குடிநீர் இணைப்புக்காக பணம் கட்டி ஒரு வருடமாக காத்திருப்போர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர் மேலும் குடிநீர் இணைப்புக்காக செண்பகராமபுரம், ஜேம்ஸ்டவுன் பகுதிகளில் பல லட்சம் செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க பணிகள் தொடங்கி முடிவடையாமல், காட்சி கோபுரமாக உள்ளது மேலும் குடிநீர் இணைப்புக்காக அனைத்து வார்டுகளிலும் உள்ள, காங்கீரிட், பேவர்பிளாக் ஒடுகளை அகற்றியும், கிராம சாலைகள், தேசிய சாலைகளை தோண்டி ஆள் உயர குண்டுகளை தோண்டி முடாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் மற்றும் டூவீலரில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே புதிய குடிநீர் இணைப்புக்காக பணம் கட்டி காத்திருப்போருக்கு இந்த கோடையிலாவது தாகத்திற்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற அரச அதிகாரிகளை முடுக்கிவிட வேண்டுமென இயற்கை ஆர்வலரும்,அஞ்சுகிராமம் பேரூராட்சி 11-வது வார்டு கவுண்சிலருமான ஜோஸ் திவாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரம் செயலிழந்து
பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் மருத்துவ முகாம்
ஈச்சனாரி அருகே சிக்னல் மீறல்
குமரியில் தாயுமானவர் திட்டத்தில் வீடு வீடாக பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம்
பிரஷ்கிளப் 20-ம் ஆண்டு விழா தீப யாத்திரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

September 13, 2025
68 Views
வேலூரில் பென்ட்லென்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா
சார்பில் வெறிநாய் கடி தடுப்பூசி முகாம்
இரணியல் அருகே கால் தடுமாறி கீழே விழுந்து கட்டிடத் தொழிலாளி பலி
வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account