By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருதமரம் அருகே பாலத்தின் கீழ் மழைநீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > மருதமரம் அருகே பாலத்தின் கீழ் மழைநீர்
சிவகங்கைமாவட்டம்

மருதமரம் அருகே பாலத்தின் கீழ் மழைநீர்

Last updated: October 14, 2024 11:02 am
October 14, 2024
61 Views
Share
SHARE

திருப்புவனம் அக்டோபர் 14 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று இரவு நான்கு மணி நேரம் தொடர்ந்து கனமழை  பெய்தது இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது இதன் காரணமாக மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் இருந்து திருப்புவனம் ஊருக்குள் செல்லும் ரோட்டில் மழைநீர் தேங்கியுள்ளது. 

 

இதன் காரணமாக பல பேருந்துகள் ஊருக்குள் வராமல் நான்கு வழிச்சாலை வழியாகவே சென்று விடுகிறது. இதனால் திருப்புவனத்தில் இருந்து  மானாமதுரை பரமக்குடி ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகளும் மதுரையை நோக்கி செல்லும் பயணிகளும் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த பாலத்தின் கீழ் மழைநீர்  குளம் போல் தேங்கி உள்ள காரணத்தினால் நான்கு சக்கர வாகனமும் இரண்டு சக்கர வாகனமும் தவறான பாதையில் செல்கின்றன இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

 மேலும் இந்த மழை நீர் வடிவதற்காக இருக்கக்கூடிய பாதையில்  பேரூராட்சியினர்  குப்பைகளை கொட்டி உள்ளதால்  மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த‌‌ இடத்தகல்  பெரும் சிரமத்துடன் கடந்து செல்லும் காட்சி.

விளம்பரம்

You Might Also Like

ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
கவுன்சிலர் கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்
களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை பணம் கொள்ளை
விஜய் கூட்டத்தில் 40 பேர் பலி; சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்; ஜி.கே.வாசன் பேட்டி
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவரிடம் விவசாயிகள் மனு; ஆட்சியர் மறு ஆய்வு கூட்டத்தை நடத்தாததாக புகார்

September 11, 2025
59 Views
திமுக இளைஞரணி ஒன்றிய அரசை கண்டித்து
எம்.முசாகுதீன் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு
ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்கள்
கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account