By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் சூளுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் சூளுரை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் சூளுரை

Last updated: April 30, 2026 12:11 pm
April 30, 2026
164 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப்ரல் 30 –

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் மீண்டும் திமுக, தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் அமைந்துள்ளது. பவர்புல்லான திமுக ஆட்சியின் செயலாக்கம், மகளீர் திட்டங்கள், தலைமை மீதான நம்பிக்கை, கூட்டணி கட்சிகளின் பலம் போன்றவை திமுக வெற்றிக்கு வாய்ப்பாக அமையும். அதுவும் தனிப்பெரும் பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமையும், புதிய பிரபலங்கள் இல்லாததும், ஒன்றிய தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லாமலும், தற்போது மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்துள்ளதும், சசிகலாவின் எதிர்ப்பலையும் ஒரு மைனஸ் பாயிண்ட்டாகவே அமைகிறது. அது போன்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்த நல திட்டங்களை தான் மக்களிடம் முன் வைத்து வாக்குகளை சேகரிக்க வேண்டியிருந்தது. இதனால் அவர்கள் எதிர்பார்த்த தொகுதிகளை பெறுவார்களா என்பது சந்தேகம்தான்.

அதே நேரம் புதிய வரவான தவெகவால் அதிமுக வாக்குகள் சிதறுகிறதே தவிர திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இந்த தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளை வாங்குவார். ஆனால் வெற்றி வாய்ப்பு என்பது அரிது தான். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோட்டார் – செட்டிகுளம் சாலையில் மழை நீர் வடிகால் பணி; சவேரியார் கோயில் திருவிழாவிற்கு முன்பு முடிக்க உத்தரவு
சங்கரன்கோவிலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா; ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
காமராஜருக்கு ஆளுயர வெண்கல சிலை
மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நிலா உதயமான காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமருத்துவம்மாவட்டம்

இலவச முழு உடல் பரிசோதனை முகாம்.

April 22, 2025
109 Views
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நெல் கொள்முதல்
ஏர்வாடி தர்காவில் 852ம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்று விழா
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்வு நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account