By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராட்டினம் அருந்து விழுந்ததில் 2 குழந்தைகள் காயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > ராட்டினம் அருந்து விழுந்ததில் 2 குழந்தைகள் காயம்
Blog

ராட்டினம் அருந்து விழுந்ததில் 2 குழந்தைகள் காயம்

Last updated: May 16, 2025 3:23 pm
May 16, 2025
95 Views
Share
SHARE

பரமக்குடி, மே. 16:

பரமக்குடியில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினம் அருந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.

பரமக்குடி வைகை ஆற்றில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராட்டினங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.இந்த நிலையில் கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றுக்குள் ராட்டினம் அமைப்பது பாதுகாப்பானது அல்ல என ராட்டினம் அமைப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில், இந்த வருடம் சித்திரை திருவிழாவில் ராட்டினம் வைகை ஆற்றில் அமைப்பதற்காக உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ராட்டினம் அமைப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.அதிகாரிகள் வைகை ஆற்றில் ராட்டினம் அமைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நீதிமன்றம் முறையான பாதுகாப்புகளுடன் ராட்டினத்தை இயக்க வேண்டும் என அனுமதி அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை, மழையுடன் கூடிய காற்று வீசியது. அதனையும் பொருட்படுத்தாமல்,ராட்டினம் இயக்கப்பட்டதால் சிறுவர்கள் சுற்றக்கூடிய ராட்டினம் அருந்து விழுந்தது.

இதில் பரமக்குடி முத்தாலம்மன் கோவில் படித்துறையைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன்கள் டார்வின் (4), மருது 10) இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இரண்டு சிறுவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்களுக்கு”வழிகாட்டும் பயிற்சி!”
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
புதிதாக பொறுபேற்றுள்ள மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் தொய்வு
தருமபுரி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மருத்துவம்மாவட்டம்

ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் 74 வயதான முதியவருக்கு முதல் முறையாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு சாதனை

May 27, 2024
111 Views
மதுரையில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது..??
தருமபுரி நகர பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்
தமிழ் வளர்ச்சி ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் விருது
உணவு வணிகர்களுக்கு உரிமம் இல்லாவிட்டால் வழக்கு பதிவு; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account