By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Last updated: July 13, 2026 6:47 pm
July 13, 2026
29 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 13 –

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், நாராயணவலசு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடத்தை உடனடியாக அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் தொடர்ந்து சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், மதுபோதையில் உள்ளவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, சாலை விபத்துகள் மற்றும் அடிக்கடி தகராறுகள் நடைபெறுவது போன்ற பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 மற்றும் 47-வது கட்டுரைகள், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளை மேற்கோள் காட்டி, பொதுமக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தோவாளையில் மக்கள் தொடர்பு முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
வடகிழக்கு பருவமழை!நாகர்கோவில் மாநகர பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் வடிகால்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
தென்காசி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சியில் நயினார் தலைமையில் பாஜக கூட்டம்
பள்ளி மாணவ மாணவிகளை போல ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி திருமண வரவேற்பு விழா

September 13, 2025
75 Views
தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம்
திருவட்டாறு அருகே ஓடும் பஸ்ஸில் 6 பவுன் நகைகள், பணம் கொள்ளை
புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.
மதுரையில் மருத்துவத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account