By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் பெற்றோர் தகராறு செய்ததால் குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மாணவி; போலீஸ், தீயணைப்பு துறை மீட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் பெற்றோர் தகராறு செய்ததால் குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மாணவி; போலீஸ், தீயணைப்பு துறை மீட்டனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் பெற்றோர் தகராறு செய்ததால் குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மாணவி; போலீஸ், தீயணைப்பு துறை மீட்டனர்

Last updated: December 22, 2025 8:35 pm
December 22, 2025
50 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 22 –

கோட்டார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வல்லன்குமரன் விளை பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் தொட்டி மீது நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் 16 வயது மதிக்கத்தக்க பிளஸ் 2 மாணவி ஏறினார். இருட்டாக இருந்ததால் இதை முதலில் யாரும் கவனிக்கவில்லை. மாணவி தொட்டி மீது ஏறி நின்று நான் சாகப் போறேன் என கூறிய பின்னரே அந்த பகுதி பொதுமக்கள் கவனித்தனர்.

உடனடியாக இது குறித்து கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்ததும் கோட்டார் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர் அடிக்கடி தகராறு செய்கிறார்கள். என்னால் படிக்க முடியவில்லை. நான் சொல்வதை கேட்பதில்லை என என கூறியுள்ளார். உடனே போலீசார் தனது பெற்றோர் இனி தகராறு செய்ய மாட்டார்கள் அப்படி தகராறு செய்தால் போலீஸிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இந்த தகவல் அறிந்து மாணவியின் பெற்றோரும் வந்து தகராறு செய்ய மாட்டோம் உன்னை திட்டமாட்டோம் என்றனர். ஆனால் முதலில் மாணவி முதலில் இறங்க மறுத்தார். இதை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியை பத்திரமாக இறக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கினர். பின்னர் போலீசார் சமரசத்தை ஏற்று மாணவி கீழே இறங்கினார். அவருக்கு அறிவுரை கூறிய போலீசார் மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சிங்கப்பெண் அதிரடி படைக்கு ஈரோடு மாவட்ட மாணவிகள், பொது மக்கள் பாராட்டு
பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலை
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்
இந்திய மீனவர் சங்கம் சார்பில் அணு கனிம சுரங்க
ரூ 1 கோடி நிதியில் கட்டபட்ட புதிய திருமண மண்டபம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

சிவ பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம்

February 26, 2025
66 Views
ஸ்ரீ கால பைரவர் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம்
திருச்சி: லஞ்சம் வாங்கிய காவல் உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை
மூதாட்டியை புலி தாக்கியதில் உயிரிழந்தார்
முதுமலை யானை பாகன்களுக்கு வீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account