By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது

Last updated: May 1, 2026 4:42 pm
May 1, 2026
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 1 –

குலசேகரம், மணலிவிளை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் மணப்பெண்ணின் உறவினரான மார்த்தாண்ட பகுதியை சேர்ந்த சாரதா (54) என்பவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். திருமண முகூர்த்தம் முடிந்த பின்னர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாரதாவின் 6 வயது பேரன் அழுது கொண்டு இருந்துள்ளான். ஏன் என்று கேட்டபோது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை வாலிபர் ஒருவர் பறித்து சென்றதாக கூறினான்.

இதைத் தொடர்ந்து விசாரித்த போது, அந்த பகுதியை சேர்ந்த ஜெரால்டு (34) என்பவர் நகை பறித்தது தெரிய வந்தது. உடனடியாக திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் சுற்றி வளைத்து ஜெரால்டை பிடித்தனர். ஆனால் அவர் தான் நகை பறிக்கவில்லை என்று சாதித்து வந்தார். ஆனால் சிறுவன் ஜெரால்டு செயினை பிடித்து இழுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜெரால்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது சிறுவனிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜெரால்டு வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு மறைத்து வைத்திருந்த நகையை மீட்டனர். இது குறித்து சாரதா கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் திருவண்ணாமலை சிறுமி சாதனை
காளிகேசத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் இப்தார் விருந்து: ஏராளமானோர் பங்கேற்பு
சென்னை மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவி ஆர். ஜீவிதா பங்கேற்பு – கௌரவிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

ரூபாய் 3 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

February 10, 2025
62 Views
காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிப் படுகொலை
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி – IV தேர்வு
146 மாணவர்களு க்கு இலவச மிதிவண்டி வழங்கும்
டாக்டர் மு. தம்பிதுரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account