By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Last updated: November 14, 2025 6:15 pm
November 14, 2025
66 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 14 –

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காந்தி மண்டபம் முதல் காட்சி கோபுரம் வரை சாலையின் இருபுறமும் நடைபாதை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் உள்ள நடை பாதைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். எனவே கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள நடைபாதைகளில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி உத்தரவின்பேரில் நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் அபதுல்காதர், பொறியாளர் பழனி, சுகாதார ஆய்வாளர் அந்தோணி, சுகாதார மேற்பார்வையாளர்கள் பிரதீஷ், மது ஆகியோர் முன்னிலையில் நேற்று கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டம் , காட்சி கோபுரம் ஆகிய இடங்களில் உள்ள நடைபாதைகளில் இருந்த 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

அதனைத்தொடர்ந்து இன்றும் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காட்சி கோபுரம் முதல் சிலுவைநகர் வரை உள்ள நடைபாதைகளில் இருந்த 80 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள்
வைத்தால் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி: எஸ்.பி ஸ்டாலின் -க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் ஷேக் முகமது பாராட்டு
குமரி தாய் தமிழகத்துடன் இணைந்த தினம்; மார்ஷல் நேசமணி சிலைக்குஅமைச்சர் மரியாதை
தொழிலாளர் நல சங்கத்தின் 17 வது ஆண்டு விழா.
கடத்தூர் ஒன்றியத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
தண்டவாளத்தில் தண்டால் பயிற்சியாளர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல்

October 10, 2024
65 Views
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம்
சத்துவாச்சாரியில் சாலை கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா
குப்பைகளை அகற்றுவதில் விதிமீறும் ஒப்பந்ததாரர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account