By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா
ஈரோடுமாவட்டம்

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா

Last updated: March 10, 2025 12:33 pm
March 10, 2025
70 Views
Share
SHARE

ஈரோடு மார்ச் 10

ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை யொட்டி நடக்கும் தீ மிதி விழாவில் தமிழ் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி தீ மிதிப்பார்கள்.

இந்த வருடம் இந்த குண்டம் திருவிழா அடுத்த மாதம் ஏப்ரல்  நடக்க உள்ளது.

 அதனைத் தொடர்ந்து  மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் குண்டம் திருவிழாவில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் காவல்துறை, தீயணைப்புத்துறை, அரசு போக்குவரத்துக் கழகம், வட்டாரப் போக்குவரத்துத்துறை, பொது சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம், சத்தி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், உணவு பாதுகாப்புத் துறை, மின்சார வாரியம், வனத்துறை, பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை,  உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் பேசும் போது 

பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவினையொட்டி  பக்தர்களுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கவும், மேலும் திருக்கோயில் வளாகத்தில் தூய்மை பணியாளர்களை நியமித்து தூய்மை பணிகள் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  சத்தி – மைசூர் சாலை மற்றும் பவானிசாகர் பண்ணாரி சாலைகளில்

செல்லும் வாகனங்கள் போக்குவரத்துக்கு நெரிசலின்றி செல்வதை கண்காணிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பு சுவர்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் குண்டம் இறங்கும்போது குண்டத்துக்கு அருகில் மருத்துவக்குழு ஒன்று தயார் நிலையில் இருக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். தீயணைப்பு துறையின் மூலம் தீத்தடுப்பு வாகனம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்துத்துறையின் மூலம் அதிக அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்கவும், மின்சாரத்துறையின் மூலம் தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க வேண்டும். அனைத்து துறையினரும் முன்னேற்பாடு பணிகளை தொய்வின்றி திருவிழா

நடக்க சம்பந்தப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் இயங்குவதற்காக தயாராகும் 346 புதிய அரசு பஸ்கள்
குமரியில் ஒரே நாளில் நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: மாவட்ட எஸ்பி அதிரடி
அப்போலோவின் அனைத்து பரிசோதனைகளையும் இங்கேயே செய்யும் வசதியை துவக்கி உள்ளனர்!
கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நினைவஞ்சலி
இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி

January 6, 2025
46 Views
மாரியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா
திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு அ.புத்தூரில் அன்னதானம்
புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை: எம்எல்ஏ உறுதி
மருத்துவர் வீரபாண்டி ஆ.பிரபு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account