By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரக்கன்றுகள் வழங்கும் பசுமை திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மரக்கன்றுகள் வழங்கும் பசுமை திருவிழா
ஈரோடுமாவட்டம்

மரக்கன்றுகள் வழங்கும் பசுமை திருவிழா

Last updated: December 15, 2024 10:27 am
December 15, 2024
52 Views
Share
SHARE

ஈரோடு, டிச.15 

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் ஒளிரும் ஈரோடு அமைப்பு, ரவுண்ட் டேபின் இந்தியா, பி.என்ஐ ஆகிய சமூக அமைப்புகளுடன் இணைந்து ‘விதை சிறிது விடை பெரிது 3.0 என்ற கருப் பொருளின் அடிப்படையில் பசுமை திருவிழா நந்தா என் ஜினீயரிங் கல்லூரியில் நடை பெற்றது. விழாவுக்கு நந்தா கல்வி அறக்கட்டனை தலை வர் சண்முகன் தலைமை தாங்கினார். ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்ன சாமி, சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் தர்மராஜ், ஈரோடு

ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் தலைவர் கார்த்திகேயன் ஜே.சி.ஐ முன்னாள் தலைவர் யுவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.


இதைத் தொடர்ந்து ஆன் லைன் மூலம் முன்பதிவு அடிப்படையில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கு 25  வகையான 12 ஆயிரம் மரக் கன்றுகளை, நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் வழங்கினார் மரக்கன்றுகளை பெற்றுநடவு செய்பவர்களுக்கு சான்றிதழ் களும். 3 மாதத்திற்கு ஒரு

முறை மரக்கன்றின் வளர்ச்சியுன் வளர்ச்சியின் புகைப்படத்தை வலைத்தளத்தில்   பதிவேற்றம் செய்து பராமரித்து வளர்த்து வரும்  மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலன் விருதும் வழங் கப்பட உள்ளது விழாவில் தந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிர தீப், கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர் முன்ன தாக என்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ரகுபதி வரவேற்றார். முடிவில் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் தந்தகோபால் நன்றி கூறி னார்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
பூதப்பாண்டி காவல் நிலையம் முன்பு பெண் திடீர் தர்ணா
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
‘மைஸ்த்’ 100வது ஆண்டு சர்வதேச மாநாடு: 19ம் தேதி நாகர்கோவிலில் இருந்து பிரச்சார பயணம் துவங்குகிறது
ஆரல்வாய்மொழி அருகே ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்!!உடலுக்கு அரசு மரியாதை!

May 4, 2024
127 Views
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்! இளைஞர் அணி இணை அமைப்பாளர் வழக்கறிஞர் காமராஜ் கண்ணன் சார்பில் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வரும் முதியோருக்கு நலதிட்ட உதவிகள் !!
தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account