By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு: போலீஸ் விசாரணை

Last updated: January 20, 2026 5:53 pm
January 20, 2026
49 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 20 –

மார்த்தாண்டம் அருகே ஆயிரம்தெங்கு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது இங்கு தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று கோயிலில் சமய வகுப்பு நடந்து கொண்டிருந்தது. இதற்காக கோயில் வளாகத்தில் உள்ள அலுவலக கட்டிட அறைகள் திறக்கப்பட்டு இருந்தது.

அறையில் அம்மனுக்கு திருவிழாக் காலங்களில் அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளி முக அங்கி, நகைகள், பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் வெள்ளி முக அங்கியை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். அரையில் வெள்ளி அங்கி மாயமாகி இருந்ததை கண்டு கோயில் நிர்வாகிகள் தொடர்ந்து அறை முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் வெள்ளி முக அங்கி கிடைக்கவில்லை.

அதே வேளையில் மற்ற பொருட்கள், நகைகள் அங்கு இருந்தன. இந்த வெள்ளி அங்கியை மார்த்தாண்டத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் அம்மனுக்கு நேர்ச்சை கடனாக வழங்கியதாகும். இது குறித்து கோயில் கமிட்டி தலைவர் நாகப்பன் என்பவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
50 ஆண்டு கால பழமை வாய்ந்தவிநாயகர் சிலை மீட்பு.
விளாத்திகுளத்தில் அதிமுகவின் 54வது துவக்க விழா பொதுக்கூட்டம்
மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கேரளா செல்லும் குமரி மீனவர்கள்
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

100 சதவீதம் தமிழ் பெயர் பலகை உறுதி

April 9, 2025
60 Views
கம்பத்தில் குர்பானி வழங்கி பக்ரீத் கொண்டாடிய பி.எல்.ஏ.
அந்நூர் இஸ்லாமிய கல்லூரியில் பட்டமளிப்பு விழா
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை
நித்திரவிளை யில் மீனவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account