By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

Last updated: December 26, 2025 6:20 pm
December 26, 2025
42 Views
Share
SHARE

சுசீந்திரம், டிச. 26 –

மணக்குடியில் 21-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் பங்கு தந்தை அஜன்சார்லஸ் தலைமையில் சுனாமி நினைவு சிறப்பு திருப்பலி நடந்தது. அதைத்தொடர்ந்து ஆலயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சுனாமியால் இறந்த 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு வந்தனர்.

அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். அப்போது உறவினர்களை பறிகொடுத்தவர்கள் அழுது புலம்பிய காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் பங்கு தந்தையர்கள் ஆஜன்சார்லஸ், ஷாஜன்செசில் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மணக்குடி பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு பேரவை மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மீனவர்கள் யாரும் கடல் தொழிலுக்கு செல்லவில்லை.

விளம்பரம்

You Might Also Like

மரம் விழுந்து இரண்டு மின் கம்பம் சேதம் – மின்சாரம் துண்டிப்பு
திருச்சி கிழக்கில் 79.32% வாக்குப்பதிவு: விஜய் சீருடையில் வாக்களித்த இளசுகள்
கடையாலுமூடு காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி
அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்
ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

77 வது வது பிறந்தநாள் விழா

February 26, 2025
41 Views
பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி ஆய்வு
அய்யங்காளி பாளையம் பள்ளி வளாகத்தில் சமையலறை திறப்பு விழா
வீரம்பல் கிராமத்திற்கு புதிய வழித்தட பேருந்து
துறை பெயர்ப் பலகை வைக்க கோரி திருவள்ளுவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account