By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: April 16, 2026 6:50 pm
April 16, 2026
132 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஏப். 16 –

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் கன்னியாகுமரி நகராட்சி சார்பில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்றிட வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காந்தி மண்டபத்தின் நுழைவு வாயில் பகுதியில், அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகங்களை உள்ளடக்கி கண்கவர் ரங்கோலி கோலம் வரையப்பட்டிருந்தது. இது சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் “வாக்குரிமை நமது கடமை”, “நேர்மையாக வாக்களிப்போம்”, “ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர். தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் என்றும், எவ்வித தூண்டுதலுக்கும் ஆளாகாமல் நேர்மையாக ஜனநாயக கடமையாற்றுவோம் என்று வாக்காளர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.

நடைபெற்ற நிகழ்வில் கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, சுகாதார ஆய்வாளர் அந்தோணி, சுகாதார மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், சுகாதார களப்பணியாளர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருப்பூர்: இந்து முன்னேற்றக் கழக தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் பேட்டி
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் சாலை விழிப்புணர்வு கருத்தரங்கம்
படந்தாலுமூடு அருகே ஜூஸ் கடையில் மதுபான விற்பனை செய்த வியாபாரி கைது
கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்

June 13, 2024
163 Views
போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
கால் மாறி ஆடிய திருக்கோலத்தில் நடராஜர் அருள்பாலிப்பு
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
இலவச இருதய மருத்துவ ஆலோசனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account