By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்

Last updated: December 20, 2025 2:26 pm
December 20, 2025
24 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 20 –

குமரி மாவட்டத்தில் “அன்பு கரங்கள்” திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக கலெக்டர் அழகுமீனா கூறியதாவது: அன்புக்கரங்கள் திட்டத்திற்கு குழந்தைகளை கண்டறிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட வறிய நிலையில் உள்ள குடும்பங்களின் விவரங்கள் பெறப்பட்டு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் உருவாக்கப்பட்ட செயலி மூலம் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் (மகளிர் திட்டம்) ஆகியோரால் மாவட்ட அளவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

தன்னார்வர்களால் பரிந்துரை செய்யப்பட்ட குழந்தைகளின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, குமரி மாவட்டத்திற்குட்பட்ட இருவரையும் இழந்த 84 மாணவர்களுக்கும், பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டு சென்ற 76 குழந்தைகளுக்கும், பெற்றோர் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகளுக்கும், பெற்றோர் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோயுடன் வாழ்ந்து வரும் 12 குழந்தைகளுக்கும் என மொத்தம் 188 குழந்தைகளுக்கு மாதாந்திர நிதி உதவியாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான 105 குழந்தைகள் இத்திடத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். எனவே தகுதி உள்ள மாணவ மாணவியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு சென்று அன்பு கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பெண்ணிடம் 32 பவுன் தங்க நகைகள் மோசடி
நாகர்கோவில் சிறையில் கைதி தற்கொலை முயற்சி
பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர்
தினசரி காலை நாளிதழ் 12 -ம் தேதி அதாவது நாளை 10
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் SIR வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

மேலராங்கியம் ஊராட்சி சம்பக்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

August 18, 2025
23 Views
புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா
சாதனையாளர்களுக்கு பத்ம பூசன் விருதுக்கு விண்ணப்பங்கள்
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account