By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ரூபாய் மூன்று லட்சம் பரிசுத்தொகை பெற்று சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ரூபாய் மூன்று லட்சம் பரிசுத்தொகை பெற்று சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் சாதனை
கல்விதமிழ்நாடுமதுரைவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ரூபாய் மூன்று லட்சம் பரிசுத்தொகை பெற்று சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் சாதனை

Last updated: October 23, 2025 5:24 pm
October 23, 2025
39 Views
Share
SHARE

மதுரை, அக்டோபர் 23 –

சென்னையில் நடைபெற்ற இறகுப்பந்து ஒற்றையர் பிரிவில் பதினொன்றாம் வகுப்பு மாணவி A.S. அனுஷ்கா ஜெனிஃபர் முதலிடம் பெற்று ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகையும், சிலம்பம் போட்டியில் கவின் சூரிய வரதன் முதலிடம் பெற்று ரூபாய் ஒரு லட்சம் பரிசும் பெற்றனர். இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் S. சிவரஞ்சனா, A.S.அனுஷ்கா ஜெனிபர் மூன்றாமிடம் பெற்று ரூபாய் 50,000 ரொக்கப் பரிசு பெற்றனர். தொடர்ந்து சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைகான கேரம் இரட்டையர் போட்டியில் D. ஆகாஷ் V. அபினவ் கார்த்திக் மூன்றாமிடம் பிடித்து ரூபாய் 50,000 பரிசும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இதனை பாராட்டும் வகையில் வெற்றி பெற்ற மாணவர்களை சிஇஓஏ கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் முனைவர். இராசா கிளைமாக்சு மற்றும் துணைத் தலைவர்கள் அசோகராஜ், பிரகாஷ், சௌந்தரபாண்டி, பள்ளி தாளாளர் ஜெனிடா, முதன்மை முதல்வர் செல்வி.கலா, முதல்வர்கள் மஞ்சுளா, கோடீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் செல்ல முருகன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்ட திமுக நிர்வாகி!!
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய நூலகம்: கலெக்டர் ரேவதி திறந்து வைத்தார்
அருமனை அருகே ராணுவ வீரரின் வீடு சூறையாடிய ரவுடி கும்பல்
குமரி கடற்கரைகளில் தாது மணல் எடுப்பதால் கதிர்வீச்சு குறைகிறது: ஐஆர்இஎல் தலைவர் தகவல்
கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் துளசி செடி

March 30, 2025
57 Views
தேனியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
தென்காசியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி
கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா
மார்த்தாண்டம் அருகே விலை உயர்ந்த பைக் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account